தனுஷுடன் டூயட் பாடிய எஸ்.ஜானகி
தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஜானகி ஒரு பாடல் பாடியிருக்கிறார். டூயட். உடன் பாடியவர் தனுஷ். அனிருத் இசையில் இந்த முதுமை – இளமை காம்பினேஷன் சாத்தியமாகியிருக்கிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet