ரவா லட்டு
ரவா லட்டு
தேவையான பொருட்கள்
ரவை (சன்னமானது) – 400 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை
நெய் – 300 கிராம்
முந்திரி – 50 கிராம்
செய்முறை
ரவையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து அத்துடன், சர்க்கரை ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம், முந்திரி பருப்பை வறுத்து சேர்த்து கலந்து கொள்ளவும். நெய்யை இளகச் செய்து அதில் ஊற்றி நன்றாக கலந்து உடனே உருட்டவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet