நதி நீரிலிருந்து தங்கம் எடுத்து இடைத்தரகர்கள் மூலம் விற்றும் வருகின்றனர் உள்ளூர்வாசிகள்
ஹரியானாவில் உள்ள யமுனாநகர் மாவட்டத்தில் ஓடும் சோம் என்ற நதி நீரில் தங்கம் எடுத்து உள்ளூர்வாசிகள் பிழைத்து வருகின்றனர்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் 10 ஆண்டுகளாக இந்த நதி நீரிலிருந்து தங்கம் எடுத்து இடைத்தரகர்கள் மூலம் விற்றும் வருகின்றனர் உள்ளூர்வாசிகள் என்பதுதான் ஆச்சரியம்.
ஆனால் ஹரியானாவின் இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்க்காரர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்கிறது இந்தி தொலைக்காட்சி செய்தி ஒன்று.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet