Saturday 16th November 2024

தலைப்புச் செய்தி :

மோர்க் குழம்பு

மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள்

லேசாக புளித்த மோர் – 1 கப்

கடலை மாவு – 2 டீஸ்பூன்

கடுகு – ¼ டீஸ்பூன்

உளுந்து – ¼ டீஸ்பூன்

சீரகம் – ¼ டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

மிளகாய் – 2

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரை கப் தண்ணீர்ல் கடலை மாவு, மோர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வையுங்கள். மிளகாயை பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கடலை மாவு கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்குங்கள்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Oct 15 2013. Filed under Headlines, அறுசுவை சமையல், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech