காரதோசை
காரதோசை
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 500 கிராம்
பெரிய வெங்காயம் – 200 கிராம்
மிளகாய் வற்றல் – 8 கிராம்
வெந்தயம் – 1 ஸ்பூன்
தனியா – 5 ஸ்பூன்
சீரகம்- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
நறுக்கிய கோஸ் – 2 பிடி
வெல்லம் – 1 அச்சு
பெரிய நெல்லி அளவு புளி – 1 உருண்டை
தேங்காய் – ½ மூடி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
தோசைக்கு அரைப்பது போல, முன் தினமே அரிசியுடன் வெந்தயத்தை சேர்த்து மாவாக அரைத்து வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், தனியா, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், புளி, சீரகம் ஆகியவற்றை மையாக அரைத்து மாவுடன் கலந்து, பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு கலந்து , 2 மணி நேரம் மூடி வைத்து, பிறகு தோசை வார்க்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet