கடலைமாவு லட்டு
கடலைமாவு லட்டு
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 4 கப்
பொடி செய்த சர்க்கரை – 3 கப்
பால் – ½
நெய் – ¾ கப்
முந்திரிப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் – 4
செய்முறை
நெய்யைச் சுடவைத்து, முந்திரிப்பருப்பு, திராட்சையைப் போட்டு சிவந்ததும், அதில் கடலை மாவைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்தக் கொள்ளவும். ஏலப்பொடி சேர்க்கவும். பாலை மாவுடன் கலந்து நன்றாகத் கிளறி கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரை கரையும் வரை மாவை சிறிது வைத்திருந்து, உருண்டை பிடிக்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet