மலேசியாவில் டிச.28-ந்தேதி இளையராஜா பாடல்கள் இசை நிகழ்ச்சி
இளையராஜா 1980-களில் இசையமைத்த படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களை பாடும் இசை நிகழ்ச்சி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் டிசம்பர் 28–ந்தேதி நடக்கிறது.
இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக்ராஜா, டைரக்டர் வெங்கட்பிரபு ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரினி, கங்கைஅமரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்கள் பாடுகின்றனர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், ஹரினி உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகளும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள். இளையராஜாவின் திரையுலக சேவையை கவுரவிக்கும் விதமாக ‘கிங் ஆப் த கிங்’ என்ற பெயரில் இந்த இசை விழாவை நடத்துகின்றனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet