Friday 22nd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

கருவில் இருக்கும் குழந்தைக்கு முக்கிய தேவை அயோடின் சத்து

கருவில் உள்ள குழந்தைக்குத் தேவையான அயோடின் சத்து அதன் தாயிடமிருந்து கிடைக்காத நிலையில், பிறவிலேயே சில குறைபாடுகள் ஏற்படும். குழந்தைப் பருவத்திலேயே முறையான மூளை மற்றும் உடல் வளர்ச்சி இல்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும்.

பிறந்த குழந்தைகளுக்குப் போதிய நினைவாற்றலும் சுய சிந்தனையும் இல்லாத நிலையுடன் தைராய்டு பாதிப்பு, பிறக்கும்போதே முன் கழுத்துக் கழலை, வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு முன் கழுத்துக் கழலை, உடல் வளர்ச்சிப் பாதிப்பு, இளம் வயதில் வரும் ஹைப்போ தைராய்டிசம், மன நலச் செயல்பாடு வலுவிழந்து போதல் போன்றவை ஏற்படும்.

வயது முதிர்ந்த நிலையில் முன் கழுத்துக் கழலை, ஹைப்போ தைராய்டிசம், மனநலவலிமை குறைதல் போன்றவை ஏற்படும்.

எனவே அயோடின் கலந்த உப்பை முறையாகப் பயன்படுத்துவதால் பாதிப்பை குறைத்து ஆரோக்கியத்திற்கு வழிவிடும்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Oct 8 2013. Filed under Headlines, மருத்துவம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech