Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

முடி உதிர்வதைத் தடுத்து. இரத்த சுத்தப்படுத்தும் முட்டைக்கோஸ்

முட்டைக்கோசைக் குறைந்த அளவில் நீரில் வேகவைக்க வேண்டும். வேகவைத்த நீரைச் சமையலில் சேர்த்தால்தான் இதன் சத்துகளை நாம் பெற முடியும்.

பச்சையாக உண்ணக்கூடிய கீரைகளில் முட்டைக்கோசும் ஒன்று என்றாலும், வயிற்றுப் புண்ணுள்ளவர்கள் பச்சையாகச் சாப்பிடக்கூடாது.

உடல் நலத்திற்கும், உயிர்வளத்திற்க்கும் ஏற்றது முட்டைக்கோசு. நீர்ச்சளியைப் போக்க வல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டைக்கோசை அதிகமாகத் தங்கள் உணவு வகைகளோடு  சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. முக்கியமாகத் தாதுக்குறைவு ஏற்பட்டவர்கள் இதனைத் தாராளமாகச் சேர்த்தக்கொள்ள வேண்டும். உடல் பலத்திற்கும், உடல் தளர்ச்சியுற்றோருக்கும், உடலின் வெப்பநிலையை சமப்படுத்துவதற்கும், சீரண சக்திக்கும் இது வெகுவாக உதவுகிறது.

முட்டைக்கோசில் உள்ள மருத்துவக் குணம் அபாரமானது. இருமல், கபம், பித்தம், சுரம், ரத்த சோகம் முதலியன இதனால் போகும்.

கண் பார்வை மிகும். பற்களை உறுதிப்படுத்தும். எலும்புகளும் நரம்புகளும் பலமாகும். உடல் வளர்ச்சி பெறும். தோல் அழகாகும். முடி உதிர்வதைத் தடுக்கும். மலக்கட்டைப் போக்கும். மூலநோய்க்குச் சிறந்தது. தொற்று நோய்களையும் தடுக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இரத்த சுத்தியை அளிக்க வல்லதாகவும் இது விளங்குகிறது.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Oct 8 2013. Filed under Headlines, மருத்துவம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »