வெஜ் மசாலா பிரியாணி
வெஜ் மசாலா பிரியாணி
பாசுமதி அரிசி – 400 கிராம்
நெய் – 50 மி.லி
பட்டை – 2
லவங்கம் – 4
ஏலக்காய் – 4
பிரிஞ்சி இலை – 2
தேங்காய் பால் – 400 மி.லி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசியை அலசி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை விட்டு, நெய் காய்ந்ததும் கரம் மசாலா போட்டு தாளிக்கவும்.
நீரை வடித்துவிட்டு அரிசியை தாளித்ததில் கொட்டி 1 பங்கு தேங்காய் பால் பால், 1 பங்கு நீர் விட்டு வேகவிடவும்.
வெஜ் மசாலா பிரியாணி ரெடி!
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet