Tuesday 24th December 2024

தலைப்புச் செய்தி :

கொத்துக்கறி

கொத்துக்கறி

தேவையான பொருட்கள்

கொத்துக்கறி – 1/4 கிலோ

நல்லெண்ணெய் – 50 கிராம்

வெங்காயம் – 50 கிராம்

இஞ்சி – சிறிது

மஞ்சள்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

மிளகாய் வற்றல் – 3

மிளகு – 10

சீரகம் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறியைப் பொட்டு வதக்கவும்.

மசால் சாமான்களை வறுத்து பொடி பண்ணி, கறியுடன் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி, சிவக்க வெந்ததும் திறந்து, சிறு தீயில் வைத்து வதக்கிய பிறகு இறக்கவும்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Oct 23 2013. Filed under Headlines, அறுசுவை சமையல். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »