நடிகர், நடிகைகள் பெயரில் இன்டர்நெட்டில் வைரஸ் பரப்பப்படுகிறது!
நடிகர், நடிகைகள் பெயரில் இன்டர்நெட்டில் வைரஸ் பரப்பப்படுகிறதாம். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 80% வைரஸ்கள் நடிகர்கள் மூலமே பரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ”மெக்காபி” என்ற இணையதளப் பாதுகாப்பு நிறுவனம் 90க்கும் மேற்பட்ட இணையதளங்களில் ஆய்வு நடத்தி அறிவித்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகை திரிஷா பெயரில்தான் அதிகமான வைரஸ் பரப்பப்பட்டுள்ளதாம். திரிஷாவை அடுத்து ரஜினி, கமல்ஹாசன், சூர்யா, ஆர்யா, விஜய், தனுஷ், சிம்பு, ஸ்ரேயா, சமந்தா, ஸ்ருதிஹாசன் பெயர்களில் அதிக வைரஸ் பரப்பப்பட்டுள்ளதாம். திரிஷா பெயரில் சில விஷமிகள் பரப்பும் வைரஸ்களால் கம்யூட்டர்கள் சேதம் அடைந்துள்ளன.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet