மலச்சிக்கலை நீக்கும் அதிமதுரம், சோம்பு
பொதுவாக இயற்கை உணவுகளை உண்ணும் பழக்கமுடையவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. மலச்சிக்கல்தான் எல்லா நோய்களுக்கும் முதல் காரணம் ஆகும். நெல்லிக்காய் தூள், கடுக்காய்த்தூள் முதலியவற்றையும் தினசரி கால் தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம். இரவு உணவில் இரண்டு வாழைப் பழங்களை சாப்பிடும் பழக்கம் மலச்சிக்கலை நீக்கிவிடும். இதற்கு மேலும் மலச்சிக்கல் இருந்தால் அதிமதுரம் 100gm. சோம்பு 100gm. இரண்டையும் கலந்து பவுடராக்கி காலை, மதியம், இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் மலச்சிக்கல் மறையும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com