அஜ்வின் (ஓமம்) பரோட்டா
அஜ்வின் (ஓமம்) பரோட்டா
தேவையானவை
கோதுமை மாவு – 350 கிராம்
அஜ்வின் ஓமம் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 150 மி.லி
செய்முறை
கோதுமை மாவை சலித்துக் கொள்ளவும். மாவுடன், பவுடர் சால்ட், ஓமம், மிளகாய் தூள் சேர்த்து லேசாக நீர் விட்டு மாவை அடித்து பிசைந்து கொள்ளவும்.
அடித்த மாவை மெல்லிய ஈரத்துணி போட்டு மூடி சில மணி நேரங்கள் வைத்திருக்கவும்.
மாவை ரோலாக்கி சிறு சிறு துண்டுகளாகப் போட்டு, வீசி, தவ்வாவில் வாட்டி எடுக்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com