கேழ்வரகு மாவு பகோடா
கேழ்வரகு மாவு பகோடா
பாத்திரத்தில் ஒரு கப் நெய்விட்டு, ஒரு சிட்டிகை சமையல் சோடாவை கலக்கவும். இத்துடன் ஒரு கப் கேழ்வரகு மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு, 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, நீளநீளமாக மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லி, புதினா ஒரு கை, துருவிய முள்ளங்கி, கேரட், நறுக்கிய வெங்காயத்தாள் தலா ¼ கப், தேவையான அளவு உப்பு அனைத்தையும் கலக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து பகோடா மாவு பதம் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவைப் பிசறிவிட்டு பகோடா பொரித்தெடுக்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com