Monday 27th January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: August, 2013

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன்!

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கும் படம் அனேகன். இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். மும்பை நாயகி அமிரா தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும இப்படத்தில் அதுல் குல்கர்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சுபா கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்களாம். அனேகன் படப்பிடிப்பு செப்டம்பர் 2-ந்தேதி பாண்டிச்சேரியில் தொடங்கி, வியட்நாம், கம்போடியா, […]

தூசியும் – ஒட்டடையும் வீட்டுக்கு ஆகாதா? வாஸ்து கட்டுரை

Written by Vijay Krishnarau G சுத்தமும்-சுகாதாரமும் வாஸ்து சாஸ்திர கலைக்கு அடிப்படை அம்சங்கள். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஒரு இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். நல்லவையும் நடக்கும். கண்கண்ட தெய்வமான சூரியன்… கண்களுக்கு புலப்படாத காந்த அலைகள், (Magnetic waves,) இந்த பூமியில் நம்மை சுற்றி இயங்குகிறது. அந்த அலைகளானது மறைபொருள் சக்தியாக […]

Mars (Sevvai) enters Cancer (Kataka)

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. On 18th August 2013, Angaraka or Sevvai (Mars) enters  Cancer (Kataka). He will stay in Cancer (Kataka) from 18th August to 5th October 2013 in a debilitated (weak) state. From here he aspects a powerful Sani (Saturn), who is in Tula (Libra). The Tula Sani, therefore, aspects the Tenth house […]

18.8.2013 முதல் 5.10.2013வரை சீறி பாயும் கடக செவ்வாய்!

18.8.2013 முதல் 5.10.2013வரை சீறி பாயும் கடக செவ்வாய்! by Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  18.8.2013 ஞாயிறு அன்று, செவ்வாய் கடகத்தில் பிரவேசம் செய்ய போகிறார். 18.8.2013 முதல் 5.10.2013வரை கடகத்தில் அமரும் செவ்வாய், நீச்சம் பெற்று இருப்பதாலும், துலாவில் உள்ள உச்சம் பெற்ற சனியை பார்ப்பதாலும், அதே துலா சனி 10-ம் பார்வையாக செவ்வாயை பார்வை செய்வதாலும், அதாவது உச்சனும், நீச்சனும் பார்வை செய்து கொள்கிறார்கள். யுத்த கிரகமான செவ்வாய்-சனியின் காரணமாக, உலகில் […]

பீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும்? பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்! வாஸ்து கட்டுரை

Written by Vijay Krishnarau G காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »