Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. வசதி வாய்ப்புகள் இல்லாமல் அதனால் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். ஆனால் எல்லா வசதிகள் இருந்தும் பலர் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இவர்களால் அந்த குடும்பத்தில் இருப்பவர்களும் நிம்மதி இழந்து கஷ்டப்படுகிறார்கள். மன அழுத்தத்திற்கு காரணம், தேவையற்ற சிந்தனை. நடக்காதது நடந்துவிட்டது போல ஒரு பிரம்மை. அளவுக்கு அதிகமான கற்பனை. வீண் பயம் இவைதான் மன அழுத்தத்திற்கு பெரும் காரணங்கள். ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு ஊரில், […]
ஜி.விஜயலஷ்மி. உடல் நலம் காக்கும் சஞ்சீவி – வாழைப்பூ வாழைப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு வர பிரசாதம் என்று கூட சொல்லும் அளவுக்கு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கொண்டது. ஹுமோகுலோபினை உயர்த்தும் சக்தி கொண்டது. இருதய நோய், புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாழைப்பூவுக்கு இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிக ரத்தபோக்கு ஏற்படாமல் கட்டுபடுத்தும். வாயு தொல்லைக்கு, உடலில் அதிக உஷ்ணம் இருப்பதும் ஒரு காரணம். இதற்கு மருந்தும் […]
கே.விஜய கிருஷ்ணாராவ் தேவபட்டணமாகிய அமராவதியில் தேவர்கள், முனிவர்கள் சூழ, தன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தார் இந்திரன். அன்று ஒரு முக்கிய ஆலோசனையில் மூழ்கிருந்தவர், நான்முகனான பிரம்ம தேவனையும் அழைத்திருந்தார். “ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதோ ஒரு அசுர குலத்தவன் தேவர்களை இம்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதேனோ?“ என்று வினவினார். “எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான் தேவேந்திரா! இம்முறை நமது பாதுகாப்பிற்கு லோகமாதா பார்வதிதேவியை சரணடைவதை தவிர வேறு நல்வழி இருப்பதாக தமக்கு தோன்றவில்லை.” என்றார் பிரம்மதேவர்! “ஆம் பிரம்ம தேவரே, அதுவே சரி. […]