Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் இராகு – கேது அருமையாக அமைந்து விட்டால், அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது. பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி, 6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று இருந்தாலும் கவலை வேண்டாம். தனத்தை நான் தருகிறேன் என்று இராகு-கேது மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள். “கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களே… கேதுவாகிய நான் கெடுப்பதில்லை, கொடுப்பவன். அதுவும் அள்ளி கொடுப்பேன்.” என்கிறார் கேது பகவான். அது […]
நிரஞ்சனா மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மீனாட்சி அம்மன் கோயில் வழியாக வந்தால், புதுமண்டபத்தின் கிழக்கில், கீழ ஆவணி மூல வீதியிலிருந்து பிரியும் ஏழு கடல் தெரு உள்ளது. இந்த இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காஞ்சனமாலை அம்மன் திருக்கோயில். காஞ்சனமாலை அம்மனை வணங்கினால், ஸ்ரீமீனாட்சி – சுந்தரேஸ்வரரின் அருளாசி பெற முடியும். காஞ்சனமாலை அம்மனை இந்த ஆலயத்தில் வந்து தரிசித்தால், பிரிந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம். காஞ்சனமாலைக்காக […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அதிர்ஷ்டம் இருப்பவன் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். அதிர்ஷ்ம் இல்லாதவன் பொன் விற்றாலும் நஷ்டத்தில் விற்பான் என்பார்கள். ஒரு ஊரில் சோமு என்பவன் இருந்தான். தன் நண்பனிடம் பண உதவி கேட்க அக்கரையில் இருக்கும் தன் நண்பனின் வீட்டுக்கு செல்ல நினைத்தான். அன்று என்னவோ ஆற்றில் வெள்ளம் அதிகமாகவே இருந்ததால் அக்கரைக்கு செல்ல முடியாமல் தவித்தான். வெள்ளம் நின்றவுடன் செல்லலாம் என காத்திருந்தான். இப்படி காத்திருந்து காத்திருந்து மாலை பொழுதே வந்துவிட்டது. […]
நிரஞ்சனா தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்பதே மன்னரின் சந்தேகம். அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார். இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. கும்ப இராசிக்கு 21.02.2013 அன்று சுக்கிரன் பிரவேசம் செய்கிறார். ஜலக்காரகனான சுக்கிரன், சூரியனோடு சேர்வதால், மழை பொழிய செய்வார். இறைவன் அருளால் தண்ணீர் பஞ்சம் தீர வழி பிறக்கும். கும்பத்தில் இருந்து மீனத்திற்கு 17.03.2013 அன்று சுக்கிரன் பிரவேசம் (சஞ்சாரம்) செய்கிறார். மீனத்திலும் சூரியனோடு இருப்பதால் நல்ல மழை பெய்யும். ஆக, சுக்கிரன் சஞ்சாரம், 21.02.2013 முதல் 09.04.2013வரை கும்பத்திலும் மீனத்திலும் இருப்பதால் நல்ல மழை பொழிய வாய்ப்புண்டு.! Send […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் சுகஸ்தானம் எனும் 4-ம் இடத்தில் இராகு அல்லது கேது அல்லது சனி இருந்தால் அந்த ஜாதகருக்கு சுகம் கெடுகிறது. லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் அமைந்த இக்கிரகங்கள் அந்த ஜாதகரை சுகமாக இருக்க விடாது. சலியாத உழைப்பு அல்லது உடல் உபாதை கொடுத்துக்கொண்டு இருக்கும். கொஞ்ச நேரம் நிம்மதியாக உட்கார முடிகிறதா என்று அங்கலாய்த்துக் கொள்பவர்களின் ஜாதக கிரக நிலைகள் மேற்படி அமைந்திருக்கும். கிரகங்கள் படுத்தும்பாடு அப்படி. ஆனால் […]
ஜி. விஜயலஷ்மி ஆரோக்கியம் காக்கும் முட்டை கோஸ் முட்டை கோஸ்சில் வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் இரும்பு சத்து பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது. தலைமுடி உதிர்ந்துக்கொண்டே இருந்தால், முட்டை கோசை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் முடி உதிரும் பிரச்னை தீரும். அத்துடன் முட்டை கோஸ், கண் பார்வை குறைபாடும் தடுக்கிறது. எலும்பு வலுவடைய செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும் முட்டை கோசுக்கு இருக்கிறது. மாலை கண் […]
நிரஞ்சனா அருள்மிகு கல்யாண நரசிங்கப்பெருமாள் தேவஸ்தானம், ராமகிரி, வேடசந்தூர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் வட்டத்தில் குஜிலியம் பாறை என்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது ராமகிரி. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கரூர் செல்லும் பேருந்து தடத்தில் ராமகிரி என்று கேட்டு இறங்கலாம். பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மர், கல்யாண நரசிம்மராக இங்கே அருள் பாலிக்கிறார். எந்த ஜீவராசிக்கும் இல்லாத பெருமை மனித பிறவிக்கு இருக்கிறது. அதுதான் பொறுமை. ஆனால் மனிதர்களாக பிறந்தவர்கள் சில நேரத்தில் பொறுமையை இழப்பதால், பெருமையையும் சேர்த்தே […]