Monday 27th January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: August, 2012

தன் பக்தனை காப்பாற்றிய பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி –19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   நிரஞ்சனா   ஒரு பெண் என்றும் பாராமல் சபையில் சேலை உருவப்பட்டு அவமானத்துக்கு ஆளானா திரௌபதி, தன் மானத்தை காக்க ’கிருஷ்ணா’ என்று கதறி அழைத்தாள். அந்த அபாய குரலுக்கு அருள் புரிந்தான் – மானம் காத்தான் கண்ணன். அதுபோல பகவான் ஸ்ரீசாய்பாபா, தன் பக்தர்களை என்றென்றும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். பாபாவை நம்பிக்கையுடன் ஒருமுறை வணங்கினாலே அவருடைய செல்லபிள்ளையாகிவிடுகிறோம். எந்த ஆபத்து […]

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா சார்பில் விண்கலத்தை அனுப்புவோம்: பிரதமர் மன்மோகன் சிங்

66வது சுதந்திரதின விழா: சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா

கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்ற மத்திய மந்திரி தேஷ்முக் மரணம்

டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் வெளியான விவகாரம்: விசாரிக்க ஐந்து பேர் குழு நியமனம்

பக்தர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் வெக்காளியம்மன்

நிரஞ்சனா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அல்லது மலைக்கோட்டையில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஏறி, நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கி, பிறகு இங்கிருந்து சிறிது தூரத்தில் மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலை அடையலாம். அன்னை சக்திதேவி தாயாக இருந்து தன் பக்தர்களை காக்கிறாள். அதுபோலேவே, வெக்காளியம்மனாக வீற்றிருக்கும் அம்பாள், தன் நலனைவிட அவளின் பிள்ளைகளான நமது நலனே பெரியேதேன நமக்கு நல்லவழி காட்டுவதே கடமை என, […]

நெசப்பாக்கம் அருள்மிகு மாரியம்மன் திருவிழா

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த, மகிமை நிறைந்த அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடைப்பெற்றது. கோயிலின் முக்கிய நிகழ்வான தீ மிதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். நேற்று இரவு முதல், அம்மன் வீதி உலா வரும் வைபவம் நடைப்பெற்றபோது எடுத்த படம். படங்கள்: கே.விஜய கிருஷ்ணாராவ் © 2012 bhakthiplanet.com  All Rights Reserved

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: மல்யுத்த போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் சுஷில்குமார்

டெசோ மாநாட்டுக்கு நிபந்தனையுடன் அனுமதி: சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் டெசோ மாநாடு

வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது:சாஸ்திரம் தரும் விளக்கம் என்ன?

Written by Niranjana  நல்ல வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக  இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது சாஸ்திர விதிமுறை. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் சாப்பிடும் போது, உணவில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »