மரம் வளர்ப்போம் – வளமை பெறுவோம்.
நிரஞ்சனா
எல்லா ஜீவராசிகளுக்கும், மனிதர்களுக்கும் அடிப்படை தேவை நல்ல தண்ணீர். இப்படி குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் நகரங்களில் சில பகுதிகளிலும், கிராமங்களிலும் தண்ணீர் தேடி வெகு தூரம் நடக்கிறார்கள்.
இப்படி தண்ணீர் பஞ்சத்திற்கு முதல் காரணம், பசுமையான மரங்கள் இல்லாததால் மழை பொழியவில்லை. இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்பட்டதால் உணவுபொருட்களின் விலை தாறுமாறாக ஏறுகிறது.
வரட்சி உண்டான பிறகுதான் பசுமையான மரங்களின் அருமையே தெரிகிறது. இனியாவது மரங்களை வெட்டாமல் மரம் வளர்ப்போம் – வளமை பெறுவோம்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved