Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Generally, most of those who send me mail or those who meet me in person, ask me just one question. “When will my son/daughter get married? When would the obstacles to the marriage disappear?” There could be a number of graha doshams, planetary afflictions, that stand in the way of […]
நிரஞ்சனா சோழங்கிபுரம் ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் இருக்கும் பகுதி, இன்று சோளிங்கர் என்ற பெயருடன் விளங்குகிறது. வடஆற்காடு மாவட்டத்தில் திருத்தணிகைக்கு மேற்கே இருபது மைல் தூரத்திலே சுமார் நானூறு அடி உயரமுள்ள ஒரு மலைமேல் இருக்கிறது இந்த ஆலயம். மலையின் வளர்ச்சி கண்டு இந்திரன் திகைத்தன் ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் உருவானதற்கு முன்பு இந்த மலைக்கு வந்த பைரவேசுவரரிடம், “நான் கல் மலையாக இருப்பதில் என்ன பெருமை.? எனக்கு நல்வழி காட்டுங்கள்” என்று மலை வேண்டியது. “மலையே.. நீ உயர்ந்து […]
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா திருப்பூவணம் என்று பெயர் வந்த காரணம் லஷ்மி தேவியும் விஷ்ணுபகவானும் ஒரு முனிவரின் சாபத்தால் பன்னிரெண்டு ஆண்டுகள் பிரிந்திருந்தார்கள். மீண்டும் அவர்கள் ஒன்று சேர, இருவரும் ஒரு பூ வனத்தில் இறைவனை வணங்கி தவம் செய்து முனிவரின் சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். அதனால்தான் திருமகளின் “திரு” என்ற பெயருடன் “பூவனம்” என்ற பெயரும் இணைந்து இறைவன் திருப்பூவணநாதர் என்று இறைவன் அழைக்கப்பெற்றார். அரசரின் […]