நிரஞ்சனா வாசனை உள்ள இடத்தில்தான் தெய்வம் இருக்கும்.வாசமான மலர்களை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால்,அவ்வாறு அர்ச்சனை செய்தோருக்கு நல்லவை யாவும் வசியம் ஆகும்.வாழ்க்கையில் நல்ல மாற்றமும் ஏற்றமும் ஏற்படும். பீமன், தாமரை மலரை தேடி போனபோதுதான் பீமனுக்கு ஸ்ரீஅனுமானின் தரிசனமும் அருளும் கிடைத்தது. ஸ்ரீஅனுமானின் அருளை பெற்ற பிறகுதான் காட்டில் இருந்த பாண்டவ சகோதரர்கள், நாட்டை ஆளும் யோகத்தை பெற்றார்கள். இவ்வாறாக மலர்கள் ஒருவரின் வாழ்வை நல்ல விதத்தில் மாற்றும் சக்தி படைத்தது. மலர்களுக்கு மருத்துவ குணமும் […]
திருப்பாவை–முப்பதாவது பாசுரம் பாசுரம் வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனைத் திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப்றைகொண்டவாற்றை அணிபுதுவைப் பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள் செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால் எங்கும்திருவருள்பெற்று இன்புறுவர்ரெம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 புவனியில்போய்ப் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த […]
Jan 15 2012 | Posted in
ஆன்மிகம்,
ஆன்மிகம் |
Read More »