Saturday 28th December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: May, 2011

சுந்தரருக்கு கண் பார்வை தந்த அன்னை காமாட்சி

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 7    ஏகம்பரஸ்வரர் கோயிலில் சுந்தரருக்கு  பார்வை தந்த காமாட்சி சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் நிரஞ்சனா  பல மாதங்கள் இல்லறத்தை மகிழ்ச்சியோடு நடத்தினார் நம்பியாரூரர். ஒருநாள் சுந்தரருக்கு தன் சொந்த ஊரான திருவாரூருக்கு செல்ல வேண்டும், முதல் மனைவி பரவையாரை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உண்டானது. தன் விருப்பத்திற்கு சங்கிலி தடையாக இருப்பாள் என்பதால் அவளிடம் சொல்லாமல் புறப்பட்டார். சங்கிலியாருக்கு தெரியாமல் போனாலும் இறைவனுக்கு தெரியாமல் போகுமா. […]

குரு பார்வை

நிரஞ்சனா கும்பகோணம் மன்னர்குடி நெடுஞ்சாலையில் 17கி.மீ தூரத்தில் உள்ளது ஆலங்குடி குருபகவான் ஆலயம். ஈசன் ஆபத்சகாயராகவும், அம்பிகை ஏலவார்குழலியாக இங்கே  காட்சி தருகிறார்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அமுதோடு ஆலமாகிய நஞ்சு வந்தது. அதை ஈசன் இன்முகத்துடன் பருகி உலகத்தையே காத்தார். அதனாலேயே ஆபத்சகாயர் என்றும் ஆலகால விஷத்தை சாப்பிட்டதால் ஆலங்குடி என்ற பெயர் வந்தது. காளமேகப் புலவர் பாடிய ஓரு பாடல் – “ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை  ஆலங்குடியான் என்று ஆர்சொன்னார்-ஆலம் குடியானே […]

Black magic that hurt Goddess Parasakti

Black Magic can destroy our fortunes Part –  2   Click here for previous part by Niranjana A furious Vishnu Gupta then embarked on a series of poojas, uttering harsh mantras that could incapacitate any enemy. And it did. Dhana Nanda fell ill. The court physicians attended on him, but failed to provide relief. Doctors […]

மன நோயாளியாக மாற இருந்த தன் பக்தனை பக்குவப்படுத்திய பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 8 முந்தைய பகுதிக்கு செல்ல…  நிரஞ்சனா   ரேகே ஷீரடியை நோக்கி சென்றார்.சாய்பாபாவை பார்த்தவுடன் ரேகே  மனதில்  ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ரேகேவை பார்த்தவுடன், “வா ரேகே… நீ வருவாய் என்று தெரியும். உன்ன விஷ்ணு பகவானே என்னிடம் அனுப்பியிருக்கிறார். வா என் அருகில். வந்து உட்கார்.“ என்றார் சாய்பாபா. நான் யார் என்பது பாபாவுக்கு எப்படி தெரிந்தது? பகவான் என் கனவில் சொல்லியது இவருக்கு எப்படி தெரியும். என்கிற கேள்விகளுடன் […]

மகான்கள் நிகழ்த்திய அட்சய திரிதியை அற்புதங்கள்

நிரஞ்சனா தஞ்சை அரசர் விஜயராகவ நாயக்கர். இவர் ஆட்சி காலத்தில் மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. தன் கஜானாவில் இருந்த பணத்தால் வேறு ஊரில் இருந்தெல்லாம் தானியங்களை வாங்கி வந்தார். இப்படியே பல மாதம் செய்ததால் விஜயராகவ அரசின் கஜானா காலியானது. ஊரே உணவு இல்லாமலும் பண வசதி இல்லாமலும் அவதிப்பட்டது. இதை பிரச்சனைக்கு தீர்வு என்ன? யோசனையில் ஆழ்ந்தார் மன்னர். அப்போது அமைச்சர் ஒருவர், “அரசே முன்னொரு காலத்தில் இப்படிதான் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதற்கு காரணம் […]

தொழில் வளர்ச்சி தரும் காரைக்குடி கொப்புடைநாயகி அம்மன்

நிரஞ்சனா கொப்புடை நாயகி அம்மன் காரைக்குடிப் பகுதியில் திகழும் கல்லுக்கட்டி என்ற ஊரில் வாழ்கிறாள். இந்த அம்மனை ஸ்ரீ காட்டம்மன் என்ற ஆலயத்தில் இருந்து எடுத்து வந்து பூஜை செய்தார்கள். ஒருநாள் முகலாயர் படையெடுத்த போது, எங்கே அம்மனுக்கு அவர்களால் பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி, வேப்பமரத்தடின் கீழே வைத்து வழிபாடு செய்தார்கள். காலங்கள் மாறியதால் இந்த அம்மனை வணங்க மறந்தார்கள் அந்த பகுதி மக்கள்.. இந்த அம்மனுக்கு சரியான பூஜை இல்லாமல் வெறும் சிலையாகவே காட்சி […]

பச்சைக்கந்த சுவாமிகள் செய்த அற்புதம்

நிரஞ்சனா சேலம் ஆத்தூர் சாலையில் உள்ள வாழப்பாடியிலிருந்து 5கி.மீ தொலைவில்  பேளூர் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில்  வெள்ளூர் என்று அழைக்கப்பட்ட இடத்தை இன்று பேளூர் என்று அழைக்கிறோம். பதரிகா ஆசிரமத்தில் இருக்கின்ற முனிவர்கள் வேத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். இருந்தாலும் மழையில்லாத காரணத்தால் வறட்சி ஏற்பட்டது. உண்ண உணவு இல்லாமல் தவித்தார்கள். இதனால் வசிஷ்டரிடம் முறையிட்டார்கள். இவரின் வழிகாட்டுதலில் கொங்கு நாட்டில் வெள்ளாறு பாய்ந்து வளப்படுத்தும்  இடத்திற்கு குடிவந்தார்கள். அந்த நகருக்கு வெள்ளூர் என்று பெயர் வைத்து […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »