Saturday 28th December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: May, 2011

கொப்பரை தேங்காய் பிரசாதம்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு  பகுதி – 9  முந்தைய பகுதிக்கு செல்ல…   நிரஞ்சனா கோலாப்பூரைச் சேர்ந்த சக்காராம் தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 27 வருடம் ஆனது. இருந்தாலும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனை அடைந்தார்கள். இதனால் உறவினர்களின் அவப் பேச்சுக்கு ஆளானார்கள். சுப நிகழ்ச்சிகளின் கலந்து கொள்ளவே தயங்கும் அளவில் மிக மன வேதனையில் இருந்தார்கள். இதை தெரிந்து கொண்ட சக்காராம் மனைவியின் சகோதரி மகன் விஸ்வநாத், மகான் சீரடி சாய்பாபாவை பற்றி சொன்னார். […]

பூசணிக்காய்க்கு உள்ளே ஒரு உயிர்

நிரஞ்சனா அமாவாசை திதிகளில் வீடு, கடை அலுவலகங்களில் பூசணிக்காய் உடைப்பது வழக்கம். சம்சார வாழ்க்கைக்குள் நுழையும் போதும், சினிமா ஷீட்டிங் முடியும் போதும் பூசணிக்காயை உடைப்பார்கள். எதற்காக பூசணிக்காய் உடைக்கிறார்கள்.? இது கூட தெரியாதா? திருஷ்டி கழிக்கத்தான் என்பீர்கள். சரிதான். ஆனால் அந்த பூசணிக்காய்க்கு உள்ளே ஒரு அசுரன் இருக்கின்ற கதை உங்களுக்கு தெரியுமா? தேவர்களை எப்போதும் வம்புக்கு இழுத்து தொல்லைப்படுத்துவதே அசுரர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது. இவர்களில் கூச்மாண்டன் என்றொரு அசுரனும் ஒருவன். மற்ற அசுரர்களை […]

பக்தி மனம் இருந்தால் இறைவன் கூட பக்தனுக்கு அடிமை

      நிரஞ்சனா இறைவனை வேறெங்கும் தேடாதே,அவர்  உன் உள்ளத்தில்தான் இருக்கிறார் என்பார் பெரியோர். ஒருவன் கடும் தவம் செய்து ஸ்ரீமந் நாராயணனை அழைத்து, “இவ்வுலகில் எந்த இடம் பெரியதோ அந்த இடத்தில் நான் வாழ அருள் தர வேண்டும்.“ என வேண்டினான். அத்தகையோர் பெரிய இடம் உன் மனம்தான்.“ என்றார் ஸ்ரீமந் நாராயணன். அதற்கு பக்தன், “இல்லை சுவாமி… உலகிலேயே பெரிய இடம் இருக்கிறது“ என்று வாதம் செய்தான். “நான் வாமன அவதாரம் எடுத்த போது, […]

முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார்

தமிழக  சட்டசபை தேர்தலில்  அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. மதியம் 12.10 மணிக்கு விழா அரங்குக்கு ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை செயலாளர் மாலதி பூச்செண்டு கொடுத்து வர வேற்றார். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா பிறகு விழா மேடைக்கு சென்று  அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சராக பதவி ஏற்க இருந்தவர்கள் […]

ஏற்றத்தை தரும் திருவுடையம்மன்

  நிரஞ்சனா மீஞ்சூர் அருகேயுள்ள மேலூரில் கோயில் கொண்டு இருக்கிறாள் திருவுடையம்மன். அந்த ஊரில் உள்ள ஒருவர் வளர்த்து வந்த பசு மாடுகளில் ஒன்று மட்டும் கொட்டகையில் இருந்து தானாகவே கட்டை அவிழ்த்து கொண்டு ஓடிவிடும். பிறகு பல மணி நேரம் கழித்து அதுவே வீடு திரும்பும். ஒருசமயம் அந்த மாட்டின் உரிமையாளர் இந்த பசுவிடம் பால் கறக்க நினைத்தார். பசுவின் மடியில் பால் இல்லை. யாராவது இந்த பால் கறந்து திருடி இருப்பார்களோ என நினைத்தார். […]

அமைதியான மருமகள் எந்த மாமியாருக்கு அமைவாள்.?

Astrologer, V.G.Krishnarau எந்த வீட்டில்தான் மாமியார் – மருமகள் சச்சரவு இல்லை.? அப்படி இருந்தால்தான் அது மாமியார் –மருமகள் இருக்கிற வீடு என்கிற நிலைதான் எங்கும் இருக்கிறது. கணவன் – மனைவி அமைவதெல்லாம் இறைவன் தருகிற வரம். அப்படியே அமைதியான மருமகள் அமைவதும் ஒரு மகனின் தாய்க்கு பூர்வ ஜென்ம புண்ணியம்தான். நல்ல அன்பான மருமகள் அமைய வேண்டும் என்று விரும்புகிற மாமியார்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை […]

நல்ல வாசனை உள்ள இடத்தில் தெய்வம் குடியிருக்கும்

நிரஞ்சனா அம்மன் திருமணம்  1. திருவுடை அம்மன் திருமணம் செய்யாமல் தவத்திலே இருந்தார். இதை கண்ட சிவன் மனம் வருந்தி பல முறை அழைத்தும் தேவி தவத்தை களைப்பதாக இல்லை. அதனால் சிவபெருமான், முல்லை பூ வாசம் உள்ள இடத்தில் வந்து அமர்ந்தார். தவத்தில் இருந்த அம்மனுக்கு மலர் வாசம் வீசியதால் தவம் கலைந்தது. நறுமனம் வீசும் திசை நோக்கி சென்றாள் அம்பிகை. அங்கு சிவபெருமானை கண்டு மகிழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி வாசனை […]

சரும வியாதிகளை தீர்க்கும் நாகராஜர்

நிரஞ்சனா   கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாகஉருவத்தை சிலையாக செய்து தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார். ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது. அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சருமவியாதி குணமாகவில்லை. இனி இறைவன்விட்ட வழி என்று அமைதியாக இருந்தார். இறைவனுக்கு செய்யும் சேவையில் எந்த பங்கமும் […]

The main entrance; VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 5

Click for Previous Part     Vijay Krisshnarau There are acres and acres of land, but it is with the blessings of the Divine that we become the proud owner of either a small piece of land or a big estate. And then too, it is only in the case of a few that wherever they buy […]

கண் திருஷ்டி யாரை பாதிக்கும்?

Astrologer, V.G.KrishnaRau கண் திருஷ்டி. ஒருவரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவர்களை நோய்கள் அதிகம் தாக்கும். எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை பாதிப்பு செய்யாது. அதை போலவே கண் திருஷ்டி எனபது எல்லோரையும் தாக்காது. யாரை தாக்குகிறது என்றால் – லக்கினாதிபதி, சுகாதிபதி. இராசியாதிபதி அதாவது ஒன்று மற்றும் நான்காம் இடம், சந்திரன் அமர்ந்த இடம் இவைகள் பாவகிரகங்கள் என்று கூறும் சூரியன்,சனி,செவ்வாய்,இராகு – கேது பார்த்தால் அல்லது […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »