Monday 27th January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: May, 2011

கொடியிடை அம்மன் ஆசியுடன் போரில் வெற்றி கண்ட தொண்டைமான்

நிரஞ்சனா திருமுல்லைவாயில் சென்னை ஆவடி  ரயில் நிலையத்தில் இருந்து 4. கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது. காஞ்சி தொண்டைவள நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார் தொண்டைமான். இதனால் காஞ்சி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். இதே தொண்டை நாட்டின் வடபகுதியில் குறும்பாரிக் கோட்டை என்ற நகரில் ஓணன், வாணன், காந்தன் என்ற கொடிய அசுர குணம் படைத்த குறும்பர்கள் பைரவனை வணங்கி அவரையே தங்கள் நகருக்கு காவலாக வைத்திருந்து தங்கள் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு செய்து வந்தனர். இதனால் […]

திருக்கழுக்குன்றம் – யுகம் யுகமாய் வரும் இரண்டு வெள்ளை கழுகுகள்

நிரஞ்சனா மாமல்லபுரம் செல்லும் வழியில் திருக்கழுக்குன்றம் இருக்கிறது. திருக்கழுக்குன்றம் என்கிற பெயர் வந்த காரணம், இன்று வரை இந்த பகுதிக்கு இரண்டு வெள்ளை கழுகுகள் மதிய வேளையில் வருகிறது. சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் அந்த இரண்டு கழுகுகளுக்கு பண்டாரங்கள் உணவு ஊட்டுவார்கள்.   யார் இந்த கழுகுகள்? பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தார்கள். சிவபெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். தங்கள் தவத்தை ஏற்று சிவன் […]

சனி பகவான் மீது நம்பிக்கை – ஊரில் கதவு இல்லாத கட்டடங்கள்

நிரஞ்சனா சனி சிங்கனாப்பூர் என்கிற ஊர், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிற ஷீர்டியில் இருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. இங்குள்ள தெய்வத்தை சனிமகராஜ் என்று மக்கள் அழைக்கிறார்கள். சிங்கனாப்பூரின் கிழக்கே பனாஸ்நாலா ஆற்றில் சுமார் 160 வருடங்களுக்கு முன்பு விடாமல் பெய்த மழையால் பனாஸ்நாலா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த ஆற்றில் ஒரு பெரிய கல் மிதந்து கொண்டு வந்து கரையோரமாக இருந்த கொடியில் சிக்கி கொண்டது. அப்போது அந்த பக்கமாக […]

Consultation Payment

Astrology Consultation Payment There is No Consultation For Marriage Matching. There is No Service For Marriage Matching. பக்தி பிளானெட்.காம் நேயர்கள் ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து சாஸ்திரம் ஆலோசனைக்கு அணுகலாம். உங்கள் ஜாதகத்திற்குரிய 5 கேள்விகளை எங்களுக்கு E-Mail மூலமாகவோ, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ எழுதி அனுப்பி பலன் பெறுங்கள். நேரில் ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் தொலைபேசியில் முன் அனுமதி பெற்று நேரில் வரவும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி […]

Happy Family Life for Women;VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 6

Click for Previous Part by Vijay KrisshnaRau If the building is facing east, the main entrance at the northeastern corner is very propitious to men. Whether they are involved with the government or engaged in trade, economic prosperity and friends in influential circles are indicated. If the entrance, for some reason, cannot be put up in […]

மந்திரவாதியை கதிகலங்க செய்த முருகப் பெருமான்

நிரஞ்சனா வள்ளிமலை சுவாமிகள். முருகப் பெருமானின் அருள் பெற்றவர். முருகப் பெருமானின் மனைவி வள்ளியின் உயிர் தோழியான பொங்கி, இவருக்கு நேரில் காட்சி தந்தாள்.  லஷ்மி,சரஸ்வதி,பார்வதி எனும் முப்பெரும் தேவிகளின்  அம்சமானவள் பொங்கி. ஒருநாள் வள்ளிமலை சுவாமிகள், முருகனை தரிசித்துவிட்டு மலை மேல் இருந்து பக்தர்களுடன் இறங்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது பத்து வயது சிறுமி ஒருத்தி, சுவாமிகளின் முன் வந்து “எனக்கு பசிக்கிறது ஏதாவது கொடுங்கள்“ என்றாள். “என்னிடம் எதுவும் இல்லை பாப்பா“ என்றார் […]

ஸ்ரீஇராமருக்கு உதவிய மானாமதுரை சோமநாதர்

நிரஞ்சனா மதுரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பிரதான சாலையில் 50கி.மீ.தொலைவில் மானாமதுரை என்ற தலம் அமைந்துள்ளது. இங்கு சோமநாதர் திருகோயில் உள்ளது. முனிவர்கள் தவம் செய்ய சிறந்த இடத்தை தேடி கொண்டு வந்தார்கள். எந்த இடமும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. இப்படியே தேடி தேடி சென்றதில், மிக பிரமாண்ட வில்வ மரங்கள் படர்ந்து விரிந்து இருந்த பகுதிக்கு வந்தார்கள். வில்வ இலையின் நறுமனமும் காற்றில் தென்றலாய் வீசியது. “அடடா… இத்தனை வில்வ மரங்களா? சிவனே மகிழ்ந்து இந்த […]

ஜாதகப்படி மன சஞ்சலத்தோடு இருப்பவர்கள் யார்?

Astrologer, V.G.KrishnaRau இறைவன், சொத்து சுகம் எல்லாம் தந்திருக்கிறான். ஆனால் என்னவோ மனசு மட்டும் சரியாக இல்லை. ஏதோ ஒரு குழப்பம். இப்படி சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.  நல்ல வியபாரம். இரண்டு கார். நாலு வீடு. பாங்க் பேலஸில் குறைவில்லை. பிறகு இப்படிபட்டவர்களுக்கு என்ன கஷ்டம் என்று கேட்டால், குடும்பத்தினருக்கு உடல்நிலை சரியில்லை, வேதனைபடுகிறார்கள். அதனால் ஏற்படும் சஞ்சலம் கொஞ்ச நஞ்சம் இல்லை. எல்லாம் இருக்கிறது. பெரிய நிறுவனம்தான். ஏற்றுமதி இறக்குமதி தொழில். மேலும் சேர்ந்த பணம் […]

தேர்வடிவில் திருமுருகன் கர்ப்பகிரகம்

நிரஞ்சனா திருவனந்தபுரத்தில் வழுதக்காடு என்ற இடத்தில் இடப்பழஞ்சி என்ற ஊரில், “ஸ்ரீகுமார் ராமம் இடப் பழஞ்சி ஸ்ரீ பாலசுப்பிரமண்ய சுவாமி“ எனும் முருகன் ஸ்தலம் இருக்கிறது. இந்த சுவாமியின் கர்ப்பகிரகம் தேர் வடியில் அமைந்திருக்கிறது. அந்த தேர்வடிவ கோயிலுக்கு இரண்டு பெரிய சக்கரங்கள் உண்டு. அதில் அச்சாணிகள் கூட உண்டு. இந்த தேர் வடிவ கோயிலின் வரலாறு அற்புதமானது. கிருகநாதர் என்பவரின் வீட்டில் இராமாயணம் வசித்து கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் நல்ல தேஜஸான ஒரு சிறுவன் […]

அங்காள பரமேஸ்வரி அம்மன் – மேல்மலையனூர்

நிரஞ்சனா அங்காள பரமேஸ்வரி செஞ்சியிலிருந்து வடப் புறம் 20 கி.மீட்டர் தொலைவில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறாள். சிவனை பார்க்க கைலாசமலைக்கு பிரம்மன் வருகிறார். தூரத்தில் பிரம்மனை பார்த்த சக்திதேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கி கொண்டே வந்தார். முகத்தை அருகில் பார்த்த பிறகுதான் தெரிந்தது பிரம்மன் என்று. “ஐந்து தலையை பார்த்த உடன் சிவன் என்று நினைத்துவிட்டீர்களா?. எனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை.” என […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »