Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: April, 2011

Swarna Alangara Perumal | சுவர்ண அலங்கார பெருமாள்

 

YOUR LIFE IS IN YOUR “HANDS”

Our life is determines by the lines in our palms. This may sound a strong statement; however, an incident could be quoted from King Krishna Raya’s life. One day a young lady came to him and said, “I am an orphan; I suffer from acute poverty”. And she requested the king to give her some job. So the king appointed her as one of the maid servants in the Palace.

பெருமாளே நடத்திய கும்பாபிஷேகம்

நிரஞ்சனா திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் திருச்சி – துறையூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து பதினேழு கி.மீ. தொசைவில் உள்ளது. சோழநாட்டுத் திவ்விய தேசங்களில் நான்காவதாக அறியப்படுகிறது. திரேதாயுகத்தில் அயோத்தி நகரை சிபி சக்கரவர்த்தி அரசாண்டு வந்தார். ஒருநாள் நீலிவனம் பக்கமாக சென்று கொண்டு இருந்த அரசர், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பன்றி அங்கும் இங்குமாக ஒடி கொண்டு இருந்தது. பன்றியாக இருந்தாலும் பார்க்க மிக வெள்ளையாக அழகாக இருக்கிறதே என்று நினைத்து, தாம் அரசர் என்பதையே […]

கருணை செய்யும் “கர“ வருடம்

கணித்தவர், V.G.கிருஷ்ணாராவ் (98411 64648)   சித்திரை மாதம் 1-ம் தேதி ஆங்கிலம் 14.04.2011. வியாழ கிழமை கர வருடம் மகம் நட்சத்திரம், மிதுன லக்கினம் சிம்ம இராசியில் பிறக்கிறது. நம் இநதியாவின் புகழ் ஜெகம் எங்கும் பரவ போகிறது. மக நட்சத்திரத்தில் ஆண்டு பிறப்பதால் நம் நாட்டை ஜெகமே அன்னர்ந்து பார்க்க போகிறது. லக்கினத்திற்கு 4-ல் சனி. அதை செவ்வாய்,குரு,புதன் பார்வை செய்வதால் தொழில் துறையில் பெரும் முன்னேற்றம் உண்டு. ரியல் எஸ்டேட் வியபாரம் கொடி […]

திருக்கோயில் உணவு – பிணி தீர்க்கும் மருந்து

நிரஞ்சனா  மகரிஷி துர்வாசர் முனிவருக்கு அதிகமான பசி ஏற்பட்டது. எங்கு சென்று சாப்பிடுவது என்ற கவலை அவரை வாட்டியது. அப்போது அவர் பார்வையில் ஒரு குடிசை தென்பட்டது.  அந்த குடிசையின் அருகில் சென்று அங்கு வசிக்கும் முத்கலர் என்பவரிடம் “எனக்கு பசியாக இருக்கிறது“ என்றார். ஆனால் முத்கலரோ தன் குடும்ப பசிக்கு அவர் தினமும் வயல்வெளிகளில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை  ஒவ்வொன்றாக பொருக்கி சேமித்து பத்து நாட்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவார்கள். அந்த சாப்பாட்டையும் துர்வாச முனிவர் ஒரே […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »