Tuesday 24th December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: March, 2011

குளிகை என்பது நல்ல நேரமா..?

குளிகை பிறந்த கதை நிரஞ்சனா  ராகு காலம் – எமகண்டம் என்றால் என்ன? என்று உங்களுக்கு தெரியும். குளிகை நேரம் என்றால் என்னவென்று தெரியுமா? அதற்கு ஒரு கதையும் உண்டு. இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன் தந்தையாகப் போகிறான். அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன்.   “எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்க வேண்டும். எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவணாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் […]

ஜப்பான் நிலநடுக்கும் – சுனாமி., நமது BHAKTHI PLANET முன்பே கணித்தது. விவரம் ஜோதிடம் பகுதியில்…

மாணிக்கத்தை அணியும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நவரத்தின மகிமைகள் – பாகம் 2 ஸ்ரீதுர்கை உபாசகர் வி.ஜி.கிருஷ்ணாராவ் (M) 98411 64648 சென்ற இதழில் நம்மை நிமிர்ந்த உட்கார வைக்கவும் நடக்க வைக்கவும் மூலாதாரச் சக்கரம் இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த சக்கரம் நம் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது.? இந்த சக்கரத்துக்கு உகந்த தெய்வம் எது? ரத்தினம் எது? எந்த வகையில் அது ஏற்றத்தை தருகிறது? அந்த ரத்தினத்தின் பெயர் என்ன? என்பனவற்றை சொல்கிறேன் என சொன்னேன் அல்லவா. அதற்கு முன்னதாக ஒன்றை […]

விக்கிரமாதித்தன் பார்த்த ஜோதிடம்

ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா? பகுதி 2 ஜோதிட வல்லுனர் வி.ஜி.கிருஷ்ணா ராவ் (M) 98411 64648 E-Mail: astrokrishnarao@gmail.com   விக்கிரமாதித்தன் பார்த்த ஜோதிடம்   விக்கிரமாதித்தன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன். அவனை உயிருக்கு உயிராக வளர்த்து வந்தார். ஒருநாள் தன் மகனின் வருங்காலம் பற்றி அறிய ஆவல் கொண்ட விக்கிரமாதித்தன், ஜோதிடர் ஒருவரை அழைத்திருந்தார். அவரிடம் தன் மகன் ஜாதகத்தை கொடுத்து அவன் எதிர்காலம் அறிய […]

“பாபாவின் பார்வையே மகத்துவம்.“- மகான் சீரடி சாயிபாபா வரலாறு. பகுதி – 2

மகான் சீரடி சாயிபாபா பகுதி – 2   சென்ற இதழ் தொடர்ச்சி… நிரஞ்சனா தன் குருநாதர் கூறியது போல் கபீர் ஷிரடி சென்றார். இப்போது கபீர்தான் “ஷிரடி சாய்பாபா“ என்று நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவரை ஷிரடி மக்கள் சாய்பாபா என்று ஆரம்பத்தில் அழைக்கவில்லை. ஆனால் நம் வசதிக்காக இப்போது நாம் இனி கபீரை, சாய்பாபா என்றே அழைப்போம். அங்கு உள்ள மக்கள் பாபாவை ஆச்சரியத்தோடு கண்டார்கள். வெளிநாட்டுக்கு காந்தியடிகள் சென்றபோது அங்கிருந்த மக்கள் காந்திஜியை […]

கருணை மழை தெய்வம்

ஆண்களுக்கு இராஜயோகம் தரும் வீட்டின் திசை.

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 3   சென்ற இதழ் தொடர்ச்சி…  Click for Previous Part  ஆண்களுக்கு இராஜயோகம் தரும் திசை.  அது எந்த மனையாக இருந்தாலும், அந்த மனையின் நான்கு திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை மனைகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருண தேவன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமதர்மன். அதைபோல […]

வில்வத்தினால் கிருஷ்ணருக்கு கிடைத்த வெற்றி

நிரஞ்சனா குழந்தைகள் தூங்கும் போது எழுப்பாதே என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள் இல்லையா? அதற்கு காரணம் என்ன?குழந்தை பருவத்தில்தான் தன்னை மறந்து நிம்மதியாக தூங்க முடியும். வளர்ந்த பிறகு பரப்பரப்பான வாழ்க்கை சூழலில் நிம்மதியான தூக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்பதால்தான் “தூங்குகிற குழந்தையை எழுப்பாதே“ என்று பெரியவர்கள் நாசுக்காக சொல்லி வைத்தார்கள்.  ஆனால் பகவான் கிருஷ்ணருக்கோ தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போதே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. கம்சன், கிருஷ்ணரை கொல்ல ராட்சசியை ஏவினான். கடைசியில் கம்சனே கிருஷ்ணரை […]

கோடி நன்மை தரும் சோமவாரவிரதம்

விரதங்ளும் அதன் கதைகளும்.   பகுதி 3                                          நிரஞ்சனா  சோமவார விரதம்    இந்த சோமவார விரதத்தை தொடர்ந்து கடைபிடித்தால் சகல விதமான வசதிகள் கிடைக்கும். முன்னோரு காலத்தில் “ஸீமந்தினி“ என்ற அரசகுமாரி, சோமவார விரதத்தை சரியாகவும் முறையாகவும் கடைபிடித்து வந்தள். அவளின் பக்தியை தங்களுக்கு சாதகமாக நினைத்த திருடர்கள் ஸீமந்தினியிடம் “நாங்கள் கணவன் – மனைவி இருவரும், சோமவார விரதம் இருப்பவர்களிடத்தில்தான் உணவு அருந்துவோம். இன்று திங்கட்கிழமை நீங்களோ விரதத்தை சரியாக கடைபிடிப்பவர் என்று ஊர் மக்கள் […]

சனி பகவானின் தொல்லை தீர்க்கும் திருநீறு

விபூதியின் மகிமைகள் நிரஞ்சனா   வங்கதேசத்தில் “புஜபலன்“ என்ற அரசன் நேர்மையாக ஆட்சி செய்து வந்தான். இந்த அரசன் தன் பிறந்தநாள் அன்று அந்தணர்களுக்கு ஏராளமான தானங்களை வழங்கினான். இதை கேள்விப்பட்ட அந்தணர்கள் திரண்டு வந்தார்கள். விதர்ப்ப தேசத்தில் இருந்து “சுசீலன்“ என்ற அந்தணரும் வந்தார். இவரை கண்ட மற்ற அந்தணர்கள் “அரசே நீங்கள் சுசீலனுக்கு பரிசு வழங்கி விடுங்கள். அவர் வாங்கிய பிறகு நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். இவர் சகல சாஸ்திரங்கள் தெரிந்தவர். உலகநாயகனான ஈசனை வணங்குபவர். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »