Friday 15th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: வாஸ்து

இலங்கையில் கட்டட சாஸ்திரம் | வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி – 7

  சென்ற பகுதியை படிக்கவும்.  விஜய் கிருஷ்ணாராவ் இராமாயண காவியத்தில் இலங்கை பேரரசனான இராவணன், தன் அரண்மனையை மட்டுமின்றி இலங்கை நகரத்தையே கட்டட சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய மனையடிசாஸ்திரப்படிதான் அமைத்திருந்தான். இலங்கையில் இருந்த இராவணனின் அரண்மனை உட்பட அனைத்து கட்டடங்களும் மயனின் ஆலோசனையின்படியே உருவாக்கப்பட்டது. எவராலும் வெல்ல முடியாத பேராற்றல் பெற்றிருந்தான் இராவணன். தன்னுடைய ஜாதக யோகத்தாலும் – மயனின் மனையடி சாஸ்திர ஆலோசனையினாலும் சிறந்து விளங்கிய இராவணன் வீழ்ந்தது ஏன்?. சீதையின் ரூபத்தில் வந்த கொடும் […]

மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி – 6

மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி – 6 Click for Previous Part by Vijay Krisshnarau வாஸ்து சாஸ்திரம். இது கட்டடங்களின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும, ஒரு கட்டடத்தால் அதன் உரிமையாளருக்கும் – அதில் வசிக்கின்றவர்களுக்கும் எந்த மாதிரியான பலன்களை தந்திடும் என்பதை சொல்கிற ஒரு அற்புதமான கலை. இதனை நம் முன்னோர் காலத்தில் “மனையடி சாஸ்திரம்” என்று அழைத்தனர். இதிலே மனையடி சாஸ்திரத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் மிக பெரிய […]

முன்னேற்றம் குறைவாக தரும் மேற்கு மனை

வாஸ்து வியூக நுட்பங்கள்    பகுதி – 5   விஜய் கிருஷ்ணாராவ் Click for Previous Part உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பண்பாடு, நாகரீகம் காலச்சாரம் என்கிற வகையில் பல அடையாளங்கள் இருக்கிறது. அந்த வகையில் நம் இந்தியத் திருநாட்டின் அடையாளம் ஆன்மிகம். பணத்தையும், ஆடம்பரத்தையும் தேடி உலகம் முழுவதும் சுற்றி திரியலாம். ஆனால் நிம்மதி வேண்டும் என்றால் – ஆத்மாவுக்கு  அமைதி வேண்டும் என்றால் அதற்கு ஒரே இடம் இந்தியாதான். இந்தியாவில் உள்ள ஒரு பணக்கார நோயாளி […]

மரணத்தை தந்த புரூஸ்லீ வீடு

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 4 விஜய் கிருஷ்ணாராவ் வாஸ்துகலை நிபுணர் (M) 98411 64648  /  98406 75946 E-Mail : vijaykrisshnarau@yahoo.in   ஓர் அறிவிப்பு –  கடந்த சில வாரங்களாக வாசகர்கள் வாஸ்து தொடர்பாக நிறைய கேள்விகளை எங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வருகிறீர்கள். அனைத்து கேள்விகளுக்கும் முடிந்தளவு உங்களுக்கு பதில் அனுப்பி வருகிறோம். பதில் கிடைக்கப்பெறாதவர்களும் நிச்சயம் பதில் பெறுவார்கள். ஏற்கனவே நிறைய மெயில்கள் வந்திருப்பதால் உடனடியாக எல்லோருக்கும் பதில் அனுப்புவது […]

ஆண்களுக்கு இராஜயோகம் தரும் வீட்டின் திசை.

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 3   சென்ற இதழ் தொடர்ச்சி…  Click for Previous Part  ஆண்களுக்கு இராஜயோகம் தரும் திசை.  அது எந்த மனையாக இருந்தாலும், அந்த மனையின் நான்கு திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை மனைகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருண தேவன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமதர்மன். அதைபோல […]

வீட்டில் சூரிய வெளிச்சமும் வாஸ்து சிறப்பும் | வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 2

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 2   சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners வீட்டில் சூரிய வெளிச்சமும் வாஸ்து சிறப்பும் “கதவுக்கும் கண்ணுண்டு சுவற்றுக்கும் காதுண்டு“ என்று ஏன் சொன்னார்கள் என்றால் எந்த ஒரு கட்டடத்திற்கும் உயிர் உண்டு என்பதால்தான். ஒரு வீடு என்பது கல்லும் – மணலும் சிமெண்டும் கூடிய கலவை மட்டுமல்ல – அதில் இயற்கை சக்தியும் சோ்ந்தே இருக்கிறது. ஒரு கல் எப்படி […]

சொந்த வீடு | வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 1

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 1 Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சொந்த வீடு  என்பது அனைவரும் விரும்புகிற ஒன்று. சில வருடங்களுக்கு முன்புவரை சொந்த வீடு கட்டுவதும் வாங்குவதும் கனவாக இருந்தது. ஆனால் இன்று, அரசு வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் கடன்களை தருவதால் அவரவர் சக்திக்கேற்ப வீடு கனவு நிறைவேறுகிறது. என்ன இருந்தாலும் ஆயிரம் வசதிகள் வந்தாலும் அதற்குரிய யோகமும் வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். “எலிவலையானாலும் தன் வலை” […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech