Sunday 29th December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: நீங்களும் ஜெயிக்கலாம்

வீரசிவாஜி உச்சரிக்கும் மந்திரம்

நிரஞ்சனா 1666 ஆம் ஆண்டு அவுரங்கசீப் அவருடைய ஐம்பதாவது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வீரசிவாஜி அழைத்திருந்தார். சிவாஜி தன் மகனுடன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அங்கே வீரசிவாஜிக்கு சரியான மரியாதை தரப்படவில்லை. சிவாஜியையும் அவரின் மகனையும் ராணுவ தளபதியின் பின்னால் நிற்க வைத்தார்கள். சபையில் தமக்கு கௌரவம் தராமல் அவமரியாதையாக நடத்தியதால் கோபம் அடைந்த வீர சிவாஜி, அங்கிருந்து புறப்பட முடிவு செய்தார். ஆனால் சிவாஜியை வெளியேற விடாமல் தடுத்தார்கள் அவுரங்கசீபின் ஆட்கள். சிவாஜியை விருந்துக்கு அழைத்ததே அவரை […]

1902-ஆம் ஆண்டில்…

நிரஞ்சனா 1902-ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவில் நடந்த சம்பவம்.  நீதிபதி ஒரு கைதிக்கு மரணதண்டனை வழங்கினார். அந்த கைதியை சக கைதிகள் இருக்கும் சிறையி்ல் அடைக்காமல் கீழ்தளத்தில் இருக்கும் ஒரு தனி சிறையில் அடைத்து வைத்தார்கள். மறுநாள் தண்டனை நிறைவேற்ற எல்லா போலீஸ்சாரும் தயாராக இருக்கும் போது, ஒரு எரிமலை வெடித்தது. இதனால் சூடான காற்று வெளிப்பட்டது. வெப்பம் தாங்காமல் அருகில் இருந்த நகரத்தில் வாழ்ந்த நாட்பதாயிரம் மக்கள் இறந்தார்கள். இந்த நகரத்தில்தான் இருந்தது இந்த சிறைச்சாலை. […]

மாவீரர் நெப்போலியன் ஒரு நூலகம் வைத்திருந்தார் அதில்…

நிரஞ்சனா மாவீரர் நெப்போலியன் ஒரு நூலகம் வைத்திருந்தார் அதில் ஏராளமான நூல்கள் இருந்தது. அந்த நூலகத்தில் ஒரு தமிழ் நூலும் இடம்பிடித்திருந்தது. அந்த நூல், “இராவணனை போல் இல்லாது பெண்ணாசையை நீக்கு. கேட்பார் பேச்சை கேட்டு நிம்மதி இழந்த கைகேயியை போல் இருக்காதே. கூனியை போல் சிண்டு முடித்து விடுபவர்களிடம் எச்சரிக்கையாக இரு. முடிந்தால் அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகியே இரு. நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் ஆஞ்சனேயனை போன்ற, குகனை போன்ற நண்பர்களிடம் நட்பு கொள். நீயும் நண்பர்களிடம் […]

வெற்றியா, தோல்வியா? என அறிய உன்னையே நீ அறிவாய்

நிரஞ்சனா மனிதன் அறிய வேண்டிய முக்கியமானது தன்னை அறிதல். நாயை கண்டால் முயல் ஓடும் பூனையை கண்டால் எலி ஒடும். இப்படி ஜீவராசிகள் தன்னை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறது. தான்யார் என்பதை உலகத்திற்கு தெரிவித்து இருக்கும் ஞானிகளும், விஞ்ஞானிகளும் பெரும் கூட்டமாக இல்லை. விரல் விட்டு என்ன கூடிய அளவே இருக்கிறார்கள். தண்ணீர் தாகத்தை தீர்க்கிறது, வயல்களை வளர்க்கிறது. அந்த தண்ணீரில் இருக்கும் மீன் அழுக்கை தின்று நீரை சுத்தப்படுத்துகிறது. அந்த மீனை பறவைகள், மனிதர்கள் […]

அபிரகாம் லிங்கன்

நிரஞ்சனா அபிரகாம் லிங்கனின் தந்தை காலணி தைக்கும் தொழிலாளி. அபிரகாம் லிங்கன் தன் தந்தையுடன் காலணிகள் தைக்கும் தொழிலை செய்துகொண்டே தந்தைக்கு சிரமம் தராமல், தன் பட்டப்படிப்புக்கு வாரத்தில் மூன்று நாட்கள் ஏர் உழுது கூலி பெற்று அந்த பணத்தில் புத்தகத்தை வாங்குவார். இப்படி கடுமையாக உழைத்து சட்ட கல்வி கற்றார். பிறகு அரசியலில் சேர்ந்தார். அதில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். இருந்தாலும் விடமுயற்சியால் அரசியலில் மிக பெரிய வெற்றியை கண்டார். நாட்டின் ஜனாதிபதியாக தேர்வும் […]

பேச்சி திறமை உள்ளவருக்கு எங்கும் வெற்றிதான் என்பதற்கு இந்த சம்பவம்.

நிரஞ்சனா மலேசியாவில் இந்தியர் ஒருவர் அதி வேகமாக கார் ஓட்டி சென்றார். சென்ற வேகத்தில் சாலையில் இருந்த தடுப்பை கவனிக்காமல் வேகமாக சென்றதால் கார் அந்த தடுப்பை உடைத்து கொண்டு நின்றது. இதை அறிந்த போலீஸார், அந்த இடத்திற்கு வந்தார்கள். போலீசை கண்டதும் அந்த நபர் பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னிடம் இருந்த 100டாலரை எடுத்து போலீஸாரிடம் கொடுத்தார். ஆனால் அந்த போலீஸார், கடும் கோபத்துடன், “உன் மீது இரண்டு வழக்கு பதிவு செய்ய […]

சார்லி சாப்ளின் வாழ்வில்…

சார்லி சாப்ளின். உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர். ஆனால் தன் தனிப்பட்ட வாழ்வில் பல துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் போன்றவற்றை சந்தித்தவர். தந்தையின் அன்பு கிடைக்காமல், தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தன் தாயாருடன் மேடையில் பாடி நடிக்க ஆரம்பித்தார். ஐந்து வயதிலேயே தன் திறமையால் அமோக வரவேற்பை பெற்றார் சார்லி சாப்ளின். சில வருடங்களிலேயே அவர் தன் மகிழ்ச்சியை இழந்தார். காரணம், அவரது தாயார் திடீரென மனநிலை பாதிப்படைந்தார். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கிடைத்த வேலைகளையும் செய்தார். பிறகு […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »