Pineapple Fruit For Heartburn
நெஞ்சு எரிச்சலை குணமாக்கும் அன்னாசி பழம்
நெஞ்சு எரிச்சலை குணமாக்கும் அன்னாசி பழம்

சென்னை : சூரியன் மீன இராசிக்குள் 14.03.2017 அன்று பிரவேசிக்கிறது. அன்று முதல் சுக்கிரனோடும், புதனோடும் சேருவதாலும் மிக கன மழைக்கு வாய்ப்பு அதிகம் உண்டு. 08.05.2017வரை மழைக்குரிய கிரக சஞ்சாரங்கள் இருக்கிறது. குறிப்பாக. 14.03.2017-இல் இருந்து 14.04.2017வரையிலான காலகட்டத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சுக்கிரன் நீருக்கு அதிபதி. சுக்கிரன் மீன இராசியில் உச்சம் பெற்று 29.05.2017 பிறகுதான் மேஷ இராசிக்கு செல்லும். ஆகவே மேற்குறிப்பிட்ட காலங்கள் கனமழைக்கு வாய்ப்புள்ள காலங்களாகும். Beware, heavy rains […]

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும். மார்ச் 1ம் […]
Written by Niranjana 27.01.2017 அன்று தை அமாவாசை தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும் கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள். அதுபோல பல வருடங்கள் பாடுபட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற […]
14.01.2017 அன்று தைப் பொங்கல்! கணித்து தந்தவர், ‘ஸ்ரீ துர்காதேவி உபாசகர்’ V.G. கிருஷ்ணா ராவ் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் என்னும் இந்த நன்னாளிலே, சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். நம்மை ரக்ஷத்து காப்பார்கள். பொங்கல் திருநாள் 14.01.2017 அன்று சனிக்கிழமை. அன்றைய தினம் பூஜைக்கு உகந்த நேரங்கள். காலை 07 to 08 – குரு ஓரை அல்லது காலை 08 to […]