28.04.2017 அன்று அட்சய திருதியை Written by Niranjana அட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது. இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. எப்படி இருக்கும் ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு ? 14.04.2017 வெள்ளிக்கிழமை சித்திரை பிறக்கிறது. இந்த சித்திரை ஆண்டு ஹேவிளிம்பி ஆண்டு என அழைக்கப்படுகிறது. துலா இராசி, விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் ஹேவிளிம்பி அருமையாக இருக்கும். இவ்வாண்டில் தொழில்கள் அனைத்தும் வளர்ச்சி பெறும். கல்வி திட்டங்களில் சில மாற்றங்கள் கொடுக்கும். அரசாங்கத்தில் உத்தியோகம் செய்பவர்கள் இடமாற்றம் பெறுவார்கள். மழைக்கு பஞ்சம் இருக்காது. அன்னிய நாட்டினர் அத்துமீறும் பிரச்னைகள் ஒடுக்கப்படும். வெளிநாட்டில் […]
Written by Niranjana 05.04.2017 அன்று ஸ்ரீராம நவமி! பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியில் ஸ்ரீராமர் பிறந்தார் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீ இராம அவதார திருநாளான இதனை ராம நவமியாக கொண்டாடுவது நம் வழக்கம். நல்லவர்களை உதாரணம் சொல்ல ஸ்ரீராமரைதான் குறிப்பிடுவார்கள். ஒரு தெய்வம் மனித ரூபமாக தோன்றி, ஒரு நல்ல மனிதனுக்கு இன்னல்கள் நேர்ந்தால் எவ்வாறு அவன் நிலை இருக்கும் என்பதற்கு தன்னையே ஒரு உதாரணம் ஆக்கியவர் ஸ்ரீஇராமபிரான். தந்தை […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. What is black-magic? The fate accumulated during our previous birth results in resistance and enmity. The resultant sufferings in this birth are the basis of fate. Black-magic becomes the weapon that our enemies use against us because of our past actions. Black-magic effectively obstructs one’s progress in life. It also […]
செய்வினை என்றால் என்ன?. முன்ஜென்ம வினையால் எதிரிகளை பெற்று, இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் துன்பமே செய்வினை. நாம் செய்த வினையால் நம்மை வீழ்த்த எதிரி எடுக்கும் ஆயுதம் செய்வினை. ஒருவருடைய முன்னேற்றத்தை தடுப்பது செய்வினை. ஒருவரின் உடல்நலனை வருத்தச் செய்வது, குடும்பத்தில் நிம்மதியை கெடுப்பது, வருமானத்தை தடை செய்வது, மனநிம்மதி இல்லாமல் செய்வது இவை செய்வினையின் நோக்கங்களாக இருக்கிறது. இதனை செய்வினை பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள். இந்த செய்வினையானது எல்லோரையும் பாதிக்குமா?. இதுதான் கேள்வி. ஒருவரின் ஜாதகத்தில் […]