Written by Niranjana 23.07.2017 அன்று ஆடி அமாவாசை! இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை “தட்சணாயன காலம்” என்றும் அழைக்கப்படுகிறது. புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம். தட்சணாயன காலம் எனப்படும், அதாவது இரவு காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற […]
Written by Niranjana வைர கல்லாக இருந்தாலும் அதை அணியும் போது மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்றால் வைரத்தை விட குறைந்த விலையான தங்கத்தில் பதிக்க வேண்டும். தங்க நகையில் பதிக்காமல் எப்படி வைரகல்லை அலங்கரிக்க முடியாதோ அது போல் யோகமான ஜாதகமாக அமைந்தாலும் நாகதோஷம் இருந்தால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். நாகபஞ்சமி அன்று நாகாத்தம்மனை வணங்க வேண்டும். காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் நுட்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Rahu-Ketu peyarchi/transit takes place at 12.42 pm on Thursday, the 27th of July 2017. Rahu transits from Simha rasi to Kataka rasi, while Ketu transits from Kumbha rasi to Makara rasi. What can we expect from Rahu’s transit to Kataka rasi? Similarly, what can we expect from Ketu’s transit to […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பொது பலன்கள் இராகு-கேது பெயர்ச்சி 27.07.2017 அன்று வியாழக்கிழமை 12.42 PM மணிக்கு இராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். கடக இராசிக்கு செல்லும் இராகு பகவான், என்ன மாதிரியான பலன்களை தர போகிறார்? மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார்? என்பதை 12 […]
Written by Niranjana அமாவாசையில் நம் குடும்பத்தின் முன்னோர்களை நினைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும். பெயர் சொல்ல பிள்ளை என்பார்கள். இதன் காரணம் என்னவென்றால் தாய், தகப்பனுக்கு பிறகும் அந்த வம்சத்தை வளர செய்வது மட்டுமே பிள்ளைகளின் வேலையல்ல. தமது குடும்பத்தின் பெரியோர்கள் இருக்கும் போதும் சரி, இல்லாத போதும் சரி, அந்த ரத்த பந்தங்களின் மனதை குளிர்விக்க வேண்டும். மறைந்த பெரியோர்களுக்கு தர்பணம் செய்யும்போது அந்த பெரியோர்களின் பெயர்களை சொல்லி அவர்களின் ஆத்மாக்களை சாந்தி […]
ஆனி திருமஞ்சனம் (30.06.2017) Written by NIRANJANA அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு ஆனி மாதம் உத்திரம் நட்சத்தித்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஆடல்நாயகனை அலங்காரங்கள் செய்து, அவருடைய நடனத்தை காணும் திருநாள். சிவபெருமானின் நடனத்தை காண தேவர்கள், முனிவர்கள் தவம் இருந்தார்கள். விஷ்ணுபகவானும் சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார். “சிவ-சக்தி ஒன்றே“ என்று பிருங்கிமுனிவருக்கு சிவபெருமான் சொன்னார். அதை கேளாமல் இருந்த பிருங்கி முனிவர், பராசக்தியின் கோபத்திற்கு ஆளாகி தன் சக்தியை இழந்தார். சிவலிங்கத்தை […]
கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திருநரையூரில் இருக்கும் ராமநாத ஸ்வாமி திருக்கோயிலில் குடும்பத்தோடு தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான். Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel
Written by Niranjana கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திருநரையூரில் இருக்கும் ராமநாத ஸ்வாமி திருக்கோயிலில் குடும்பத்தோடு தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான். வாழ்வில் வெற்றி பெற எது தேவை? ஒரு முனிவர் இருந்தார். அவர் 100 வயதை கடந்தவர். அவரிடம் நிறைய சிஷ்யர்கள் இருந்தார்கள். அதில் ஒரு சிஷ்யன், “சுவாமி… வாழ்க்கையில் வெற்றி பெற என்ன வேண்டும்.?” எனக் கேட்டான். அதற்கு அந்த குரு, தன்னுடைய பொக்கை வாயை […]