Monday 4th May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது? – இயக்குனர் ஷங்கர் ஜாதகம்

Click & Read Previous Part  Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது என்கிற இந்த பகுதிக்கு வாசகர்களின் அமோக வரவேற்புக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பு என்கிற விஷயம் நம்மிடம்தான் இருக்கிறது அதற்கு பலன் தரும் புகழ் என்பது இறைவன் நமக்கு வரமாக தருவது. ”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.” என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவர் பிறக்கிறார் என்றால் அவரின் பெயரை ஊர் […]

TROPICAL AMARANTH TO TREAT DIABETES (SIRUKEERAI)

TROPICAL AMARANTH TO TREAT DIABETES (SIRUKEERAI) Read This Article in TAMIL Niranjana Is it possible to live in this world, free from any disease? No, is the answer, considering that we are living in a world, which is more polluted than at anytime since it came into being. In a fast world, people have no […]

Will You Become a House-Owner? Astrology Article

  by: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click & Read TAMIL Version தமிழ் “I am Seventy-years-old. I have worked hard all my life. But I don’t have a house of my own. Not even a plot of land! On the other hand, I see young people, who started earning only a few years ago, building […]

நீங்களும் ஜெயிக்கலாம்

நிரஞ்சனா   தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஒருவேளை தோல்வி அடைந்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று எண்ணினால் எதையும் செய்ய முடியாது – சாதிக்கவும் முடியாது. சாதிக்கவேண்டும் – வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் – வெற்றிபெறலாம். வீரசிவாஜி இளம்வயதில் சாதித்தார். கடும்போராட்டத்திற்கு பிறகு வயது முதிர்ந்தாலும் மனம் தளராமல் காந்தியடிகள் சாதித்தார்கள். அதுபோலதான் கரிகாலசோழனும். ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் வயதில் பெரியவர்கள் தீர்ப்பு சொன்னால் […]

சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம் – அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–3

ஜி. விஜயலஷ்மி   சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம்   சருமநோய் தொந்தரவுகள் இப்போது அதிகமானவர்களுக்கு இருக்கிறது இதன் காரணம் வைட்டமி  சி குறைபாடு. பிரிட்டிஷ் கடற்படையினர் தங்கள் கப்பல்களில் பயணம் செய்பவர்களுக்கு சர்மவியாதிகள் வராமல் தடுக்க  எலுமிச்சை பழச்சாற்றை கொடுத்தார்கள். அதுபோல கொய்யாப்பழத்திலும் வைட்டமி சி இருக்கிறது. கொய்யாப்பழம் சாப்பிட்டால் சர்மவியாதிகள் நீங்கும். அத்துடன் இருதயத்தை பலப்படுத்தும். மலசிக்கலால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு கொய்யப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்சனை தீரும். ரத்தசோகைக்கும் நல்ல மருந்து கொய்யப்பழம். ஐதராபாத்தில் […]

தண்ணீயில கண்டம்

தண்ணீயில கண்டம் என்றார் ஜோஸியர். கடல் இல்லாத ஊரை தேடி பிடித்தான். ஆறு இல்லாத பகுதியில் வீடு பிடித்தான். குளம் இல்லாத கோயிலில் சாமி பிடித்தான். ஆனாலும் – செத்து தொலைந்தான் – டாஸ்மாக் பாரில்.!   கவிதை எழுதியவர் – -விஜய் கிருஷ்ணாராவ்

எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது?

  Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பிறக்கும் போதே புகழ் அடைந்தவர்கள் அதிகம் யாருமில்லை. உழைப்பும், வெற்றியும் தோல்வியும் அது தரும் அனுபவமும்தான் ஒருவரை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. அவர்கள் செல்வாக்கும், சொல்வாக்கும் பெறுகிறார்கள். எல்லோரும் அப்படி செல்வாக்கு பெற முடியுமா? என்றால் முடியாது. எல்லோரும் தனம் – கீர்த்தி அடைந்துவிட முடியுமா? என்ற கேள்விக்கு அவரவரின் ஜாதகம் விடை சொல்லும். ஜாதகத்தில் முக்கியமாக லக்கினாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி நன்றாக இருக்க வேண்டும். நன்றாக […]

காஃபி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

நிரஞ்சனா காலையில் எழுந்தவுடன்  ’பெட் காஃபி’ சாப்பிடும் பழக்கம் பலருக்கு  இருக்கிறது. காலையில் ’பெட் காஃபி’யின் முகத்தில் விழித்தால்தான் அன்றைய நாள் ’Bad day’யாக இருக்காது என்கிற செண்டிமென்டும் சிலருக்கு இருக்கிறது. என்னதான் விலை உயர்ந்த ஆரோகிய பானங்களை பருகினாலும், காஃபியின் ருசிக்கு அவை ஈடாகாது. தேவாமிர்தம் என்று கூட காஃபியை சொல்லலாம். நமக்காக இந்த காஃபியை முதலில் கண்டுபிடித்தது ஆடுகள்தான். வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய ஆடுகளை மேய்க்க காட்டுக்குள் அழைத்துச் செல்வாள். அந்த […]

தெற்கு பார்த்த வீட்டுக்கு சிறந்த சமையலறை எது?

Click & Read Previous Part Vijay krishnarau G ஒருவர் எத்தனை பெரிய கோடீஸ்வராக நிகழ்ந்தாலும், பசி வந்து வாட்டினால் யாசகனை போல, கிடைப்பதை உண்டு மகிழ்வார். அது ஸ்டார் ஓட்டலா அல்லது சாலையோர ஓட்டலா? என்றெல்லாம் பசி எவரையும் சிந்திக்க விடுவதில்லை. ஒவ்வொரு அணுவுக்கும் இறைவன் ஏதேனும் ஆற்றலை தந்திருக்கும் போது உயிர் வாழ உறுதுணையாக இருக்கும் உணவு மட்டும் சாஸ்திர ரீதியாக சக்தி இல்லாமலா போகும்? உணவு சமைக்கும் போது நல்ல எண்ணத்துடனும் […]

கண்ணப்ப நாயனார்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன். “நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார்.? குடுமி சாமியும் பசியாக இருப்பாரா? அவருக்கும் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »