Friday 10th January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: Photo Gallery

உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை

நிரஞ்சனா ஒரு ஜீவராசி வாழ்வதற்கு எது முக்கிய தேவை என்றால் அது உயிர். அதுபோல, ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் பிறந்த நட்சத்திரம். இருளை விரட்டி வானத்திற்கு எப்படி நட்சத்திரம் அழகு சேர்க்கிறதோ, அதுபோல பிறந்த நட்சத்திரம் ஒருவரின் வாழ்வை நல்ல நிலைக்கு மாற்றும் ஆற்றல் கொண்டிருக்கிறது. இதை தேவ முனிவர் ஒருவர் காமாட்சி அம்மனிடம் விளக்கினார். அதை பற்றி விரிவாக பார்ப்போம். விளையாட்டு வினையாகும் என்பது போல, அன்னை பார்வதிதேவி, சிவனின் கண்களை […]

கண் திருஷ்டியை விரட்டும் எளிய பரிகாரங்கள்- பகுதி-1

நிரஞ்சனா    முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, கண் திருஷ்டி என்ற ஒரு துஷ்ட சக்தி இருக்கிறதா இல்லையா? அது கற்பனையாக உருவாக்கபட்டவார்த்தையா? என்று தெரிந்துக் கொள்ளவேண்டும். காந்தாரி பாண்டவர்களிடத்தில் இருந்து தன் மகன் துரியோதனனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தனக்கு தெரிந்த முனிவரிடம் கேட்டாள். அதற்கு அவர், “தாயே பல வருடங்களாக உங்கள் கண்களை கட்டி கொண்டு இருப்பதால், உங்கள் கண்களுக்கு அதிக சக்தி கூடி இருக்கும். […]

தமிழக பட்ஜெட்டில் மாணவ-மாணவி களுக்கு புதிய இலவச திட்டங்கள், அரசு ஊழியர்களுக்கான வீட்டு கடன் உயர்வு உள்பட ரூ.150 கோடிக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

M.S.Subbulakshmi

M.S.Subbulakshmi

M.S. Subbulakshmi

Happy Family Life for Women;VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 6

Click for Previous Part by Vijay KrisshnaRau If the building is facing east, the main entrance at the northeastern corner is very propitious to men. Whether they are involved with the government or engaged in trade, economic prosperity and friends in influential circles are indicated. If the entrance, for some reason, cannot be put up in […]

முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார்

தமிழக  சட்டசபை தேர்தலில்  அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று மதியம் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. மதியம் 12.10 மணிக்கு விழா அரங்குக்கு ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை செயலாளர் மாலதி பூச்செண்டு கொடுத்து வர வேற்றார். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா பிறகு விழா மேடைக்கு சென்று  அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சராக பதவி ஏற்க இருந்தவர்கள் […]

அமைதியான மருமகள் எந்த மாமியாருக்கு அமைவாள்.?

Astrologer, V.G.Krishnarau எந்த வீட்டில்தான் மாமியார் – மருமகள் சச்சரவு இல்லை.? அப்படி இருந்தால்தான் அது மாமியார் –மருமகள் இருக்கிற வீடு என்கிற நிலைதான் எங்கும் இருக்கிறது. கணவன் – மனைவி அமைவதெல்லாம் இறைவன் தருகிற வரம். அப்படியே அமைதியான மருமகள் அமைவதும் ஒரு மகனின் தாய்க்கு பூர்வ ஜென்ம புண்ணியம்தான். நல்ல அன்பான மருமகள் அமைய வேண்டும் என்று விரும்புகிற மாமியார்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை […]

கண் திருஷ்டி யாரை பாதிக்கும்?

Astrologer, V.G.KrishnaRau கண் திருஷ்டி. ஒருவரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவர்களை நோய்கள் அதிகம் தாக்கும். எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை பாதிப்பு செய்யாது. அதை போலவே கண் திருஷ்டி எனபது எல்லோரையும் தாக்காது. யாரை தாக்குகிறது என்றால் – லக்கினாதிபதி, சுகாதிபதி. இராசியாதிபதி அதாவது ஒன்று மற்றும் நான்காம் இடம், சந்திரன் அமர்ந்த இடம் இவைகள் பாவகிரகங்கள் என்று கூறும் சூரியன்,சனி,செவ்வாய்,இராகு – கேது பார்த்தால் அல்லது […]

ரிஷப ராசியில் பிறந்த ஜாக்கிசான் ஜாதக பலன்கள்

V.G.KrishnaRau, Astrologer. நாம் இந்த பகுதியில் புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களை பார்த்து வருகிறோம். ஏன் புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களை மட்டும் பார்க்கிறோம் என்றால், இந்த உலகத்தில் எத்தனையோ கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொருவரும் பல்வேறு துறைகளில் இருப்பார்கள். அதில் எத்தனையோ பேர் முன்னேற்றமே இல்லாமல் கூட இருப்பார்கள். அதற்காக அவர்கள் சோர்ந்து துவண்டு விரக்தி அடைய கூடாது என்பதற்காகதான், வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் ஜாதகங்களை நாம் ஆராய்ச்சிக்கு எடுத்து பார்க்கிறோம். இவர்களின் ஜாதகத்தில் உள்ள […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »