Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பிறக்கும் போதே புகழ் அடைந்தவர்கள் அதிகம் யாருமில்லை. உழைப்பும், வெற்றியும் தோல்வியும் அது தரும் அனுபவமும்தான் ஒருவரை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. அவர்கள் செல்வாக்கும், சொல்வாக்கும் பெறுகிறார்கள். எல்லோரும் அப்படி செல்வாக்கு பெற முடியுமா? என்றால் முடியாது. எல்லோரும் தனம் – கீர்த்தி அடைந்துவிட முடியுமா? என்ற கேள்விக்கு அவரவரின் ஜாதகம் விடை சொல்லும். ஜாதகத்தில் முக்கியமாக லக்கினாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி நன்றாக இருக்க வேண்டும். நன்றாக […]
நிரஞ்சனா காலையில் எழுந்தவுடன் ’பெட் காஃபி’ சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. காலையில் ’பெட் காஃபி’யின் முகத்தில் விழித்தால்தான் அன்றைய நாள் ’Bad day’யாக இருக்காது என்கிற செண்டிமென்டும் சிலருக்கு இருக்கிறது. என்னதான் விலை உயர்ந்த ஆரோகிய பானங்களை பருகினாலும், காஃபியின் ருசிக்கு அவை ஈடாகாது. தேவாமிர்தம் என்று கூட காஃபியை சொல்லலாம். நமக்காக இந்த காஃபியை முதலில் கண்டுபிடித்தது ஆடுகள்தான். வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய ஆடுகளை மேய்க்க காட்டுக்குள் அழைத்துச் செல்வாள். அந்த […]
Click & Read Previous Part Vijay krishnarau G ஒருவர் எத்தனை பெரிய கோடீஸ்வராக நிகழ்ந்தாலும், பசி வந்து வாட்டினால் யாசகனை போல, கிடைப்பதை உண்டு மகிழ்வார். அது ஸ்டார் ஓட்டலா அல்லது சாலையோர ஓட்டலா? என்றெல்லாம் பசி எவரையும் சிந்திக்க விடுவதில்லை. ஒவ்வொரு அணுவுக்கும் இறைவன் ஏதேனும் ஆற்றலை தந்திருக்கும் போது உயிர் வாழ உறுதுணையாக இருக்கும் உணவு மட்டும் சாஸ்திர ரீதியாக சக்தி இல்லாமலா போகும்? உணவு சமைக்கும் போது நல்ல எண்ணத்துடனும் […]
அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 16 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன். “நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார்.? குடுமி சாமியும் பசியாக இருப்பாரா? அவருக்கும் […]
நிரஞ்சனா கனவு காணுங்கள் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றார் திரு.அப்துல்கலாம் அவர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். நமது ஆழ் மனம் எதை நினைக்கிறதோ அதுவே கனவாக வருகிறது. அந்த கனவே நிஜமாகிறது. புழு, குளவியை நினைத்து கொண்டே இருந்தால் புழுவுக்கும் குளவி குணம் வந்துவிடும் என்றார் ஸ்ரீராமாகிருஷ்ண பரமஹம்சர். கண்ணகி ஒரு கனவு கண்டு அதிர்ச்சியடைகிறாள். தான் கண்ட கனவை தன் தோழியிடம் கூறுகிறாள். “நானும் என் கணவரும் வேறு ஊருக்கு […]
Astrologer, V.G. KrishnaRau 4 – ராகு பிறந்த நேரம் நல்ல நேரமாக இருந்தால் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் யோகசாலியாக இருப்பார்கள். ஆனால் அதற்காக மறுபடியும் நல்ல நேரம் பார்த்தா பிறக்க முடியும்.? சரியில்லாத நேரத்தை சரியாக்குவதுதான் எண்கணித சாஸ்திரம். நமது பெயர் என்கிற இயந்திரத்தை இயங்க செய்கிற மின்சாரம்தான் எண்கணித சாஸ்திரம். பிறந்த ஜாதகத்தை மாற்ற முடியாது. நாமாக மாற்றினாலும் அதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆனால் அவரவர்களின் பெயரையோ அல்லது எண்கணித முறைப்படி பெயரில் […]
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் ஜி. விஜயலஷ்மி அஜீரண கோளாறு தீர… 1. எந்த உணவு சாப்பிட்டாலும் சிலருக்கு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். இட்லி சாப்பிட்டாலும் ஜீரணமாகவில்லை என்பார்கள். இதற்கு காரணம் சாப்பிடும்போது தண்ணீரை குடிப்பதால்தான். பிறகு எப்போதுதான் தண்ணீரை குடிப்பது? என்றால் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம் அல்லது சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தலாம். சாப்பிடும் போது நடுநடுவே தண்ணீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய வயிற்றில் திரவம் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 Click & Read ENGLISH Version “எவ்வளவோ உழைச்சேன். வயசு 70 ஆகிடுச்சு. இதுவரை சொந்த வீடு உண்டா? சொந்த நிலம் உண்டா? நேற்று வந்தவன் என்னமா வீடு கட்டி அமர்க்களமா இருக்கான்.”. இது வயதான பெரியவர் ஒருவரின் புலம்பல். ஆம். மனைவி, வீடு இவை இரண்டும் அமைய கொடுத்து வைக்க வேண்டும். இதில் மனைவி எப்படியும் அமைந்துவிடுகிறது. ஆனால் சொந்த வீடு அமைவது […]
ஆயுளையும் ஐஸ்வரியத்தையும் அள்ளி தரும் அபிராமி அந்தாதி படிக்க கிளிக் செய்யவும். காப்பு தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. நூல் 1. உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. It is commonly thought that a man steeped in poverty spends his time worrying about where his next meal will come from. Is there a possibility of the fortunes of the poor changing for the better? If so, how and when? A stick will help a man to come up […]