Saturday 23rd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Category archives for: அறுசுவை சமையல்

தக்காளிக் குழம்பு

தக்காளிக் குழம்பு தேவையான பொருட்கள் தக்காளி – 6 பெரிய வெங்காயம் – 3 பூண்டு 1 (முழுதாக) மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் புளி நெல்லிக்காய் அளவு கடுகு – ½ டீஸ்பூன் வெந்தயம் – ½ டீஸ்பூன் சீரகம் – ½ டீஸ்பூன் சோம்பு – ½ டீஸ்பூன் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை, மல்லித்தாழை சிறிதளவு  செய்முறை தக்காளி, வெங்காயத்தை பெரிய பெரிய துண்டங்களாக […]

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் தேவையானவை மாங்காய் – 2 பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் – 100 கிராம் பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன் கடுகு – 2 டீஸ்பூன் செய்முறை மாங்காயை சுத்தம் செய்து உலரவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் குலுக்கிவிடவும். ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் […]

ரவா இட்லி

ரவா இட்லி தேவையானவை ரவை – 200 கிராம் தயிர் – 400 கிராம் உளுத்தம் பருப்பு – 20 கிராம் கடுகு – 10 கிராம் பச்சைமிளகாய் – 4 எண்ணெய் – 50 மி.லி முந்திரிபருப்பு – 20 கிராம் சிறிது கறிவேப்பிலை செய்முறை அடுப்பைப் பற்றவைத்து, வாணலி வையுங்கள். எண்ணெய் விடுங்கள். எண்ணெய் காய்ந்திருக்கும். கையில் வைத்திருக்கும் கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு வதக்குங்கள். தங்க நிறத்தில் […]

அஜ்வின் (ஓமம்) பரோட்டா

அஜ்வின் (ஓமம்) பரோட்டா தேவையானவை கோதுமை மாவு – 350 கிராம் அஜ்வின் ஓமம் – 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன் எண்ணெய் – 150 மி.லி செய்முறை கோதுமை மாவை சலித்துக் கொள்ளவும். மாவுடன், பவுடர் சால்ட், ஓமம், மிளகாய் தூள் சேர்த்து லேசாக நீர் விட்டு மாவை அடித்து பிசைந்து கொள்ளவும். அடித்த மாவை மெல்லிய ஈரத்துணி போட்டு மூடி சில மணி நேரங்கள் வைத்திருக்கவும். மாவை ரோலாக்கி சிறு […]

கேழ்வரகு மாவு பகோடா

கேழ்வரகு மாவு பகோடா பாத்திரத்தில் ஒரு கப் நெய்விட்டு, ஒரு சிட்டிகை சமையல் சோடாவை கலக்கவும். இத்துடன் ஒரு கப் கேழ்வரகு மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு, 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, நீளநீளமாக மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லி, புதினா ஒரு கை, துருவிய முள்ளங்கி, கேரட், நறுக்கிய வெங்காயத்தாள் தலா ¼ கப், தேவையான அளவு […]

சென்னா மாசாலா

சென்னா மாசாலா தேவையான பொருட்கள் வெள்ளை சென்னா – ஒரு கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 4 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 2 பல் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் தனியா தூள் – ஒரு டீஸ்பூன் பட்டை –  ஒன்று லவங்கம் – ஒன்று ஏலக்காய் – ஒன்று உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை சென்னாவை ஊற வைக்கவும், பிறகு […]

வெஜிடபிள் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள் பிரியாணி அரிசி – 1/2 கிலோ தக்காளிப் பழம் – 250 கிராம் காரட் – 150 கிராம் காலிஃபிளவர் – 100 கிராம் டர்னிப் – 50 கிராம் பட்டாணி – 100 கிராம் நூல்கோல் – 50 கிராம் கொத்தமல்லி – சின்னக் கட்டு புதினா – சின்னக் கட்டு தோங்காய் –1/2 மூடி வெள்ளைப் பூண்டு – 3 இஞ்சி – 1 துண்டு நெய் – […]

வெஜிடபிள் குருமா

வெஜிடபிள் குருமா தேவையானவை தயிர் – 100 மி.லி க்றீம் – 200 மி.லி முந்திரிபருப்பு – 100 கிராம் கேரட் – 100 கிராம் பீன்ஸ் – 100 உருளைக்கிழங்கு – 200 கிராம் பச்சைப்பட்டாணி – 200 கிராம் வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 50 கிராம் பச்சைமிளகாய் – 50 கிராம் மல்லித்தூள் – 50 கிராம் கசகசா – 10 கிராம் பட்டை – 5 கிராம் லவங்கம் […]

மசாலா தோசை

மசாலா தோசை தேவையானவை புழுங்கல் அரிசி – 1 கிலோ உளுத்தம் பருப்பு – 250 கிராம் வெந்தயம் – 10 கிராம் உருளைக்கிழங்கு – 250 கிராம் வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 150 கிராம் கடுகு – 10 கிராம் பச்சை மிளகாய் – 10 கிராம் இஞ்சி – 50 கிராம் எண்ணெய் – 200 மி.லி  செய்முறை கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு அரைவை, […]

குழம்புப் பொடி

குழம்புப் பொடி தேவையான பொருட்கள் மிளகாய் வற்றல் – 200 கிராம் கொத்தமல்லி விதை – 150 கிராம் மிளகு – 50 கிராம் விரலி மஞ்சள் – 30 கிராம் கடலைப் பருப்பு – 50 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் செய்முறை மிளகாய் வற்றலைக் காயவைத்து மிஷினில் பொடியாக்கிக் கொள்ளவும். மிளகு, கொத்தமல்லி விதை, மஞ்சள், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இவைகளை நன்றாய் அரைத்து, மிளகாய்ப் பொடியுடன் சேர்த்துக் கலக்கவும். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech