Saturday 23rd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Category archives for: அறுசுவை சமையல்

மோர்க் குழம்பு

மோர்க் குழம்பு தேவையான பொருட்கள் லேசாக புளித்த மோர் – 1 கப் கடலை மாவு – 2 டீஸ்பூன் கடுகு – ¼ டீஸ்பூன் உளுந்து – ¼ டீஸ்பூன் சீரகம் – ¼ டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை மஞ்சள்தூள் – 1 சிட்டிகை மிளகாய் – 2 எண்ணெய் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு செய்முறை அரை கப் தண்ணீர்ல் கடலை மாவு, மோர், உப்பு, […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – அவல் பாயசம்

அவல் பாயசம் தேவையான பொருட்கள் அவல்  – 50 கிராம் பால் – ½ லிட்டர் சர்க்கரை – ¾ ஆழாக்கு ஏலக்காய் – 4 முந்திரிபருப்பு – 6 நெய் – 2 டீஸ்பூன் திராட்சை – 2 டீஸ்பூன் செய்முறை அவல் நன்கு வறுத்துவிட்டு தண்ணீரில் வேக விடவும், தண்ணீரை உறிஞ்சிவிட்டால் மீண்டும் தண்ணீர் சேர்த்து தளதள என்று சமைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சமயத்தில் பாலைச் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன், சர்க்கரையைச் […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி 1 கப் பயத்தம் பருப்பு – ½ கப் தண்ணீர் – 5 கப் துருவிய வெல்லம் – 3 கப் நெய் – 3 டேபிள் ஸ்பீன் உடைத்த முந்திரிப் பருப்பு – 10 திராட்சை – 25 கிராம் ஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன் செய்முறை பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி, பயத்தம் பருப்பை சேர்த்துக் குழைய வேகவிடவும். வெந்ததும் அரிசி சேர்த்து நன்றாக மெத்தென்று ஆகும்வரை […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – மிளகு – உளுத்தம் பருப்பு வடை

மிளகு – உளுத்தம் பருப்பு வடை தேவையானபொருட்கள் உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் மிளகு – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 எண்ணெய் – தேவையான அளவு செய்முறை உளுத்தம் பருப்பை 1 மணி நேரத்திற்கு குறைவில்லாமல் ஊற வைத்து, தண்ணீர் குறைவாகவிட்டு அரைக்கவும். பச்சைமிளகாய் நைஸாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், மிளகு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – வெண் பொங்கல்

வெண் பொங்கல் தேவையான பொருட்கள் அரிசி – 2 டம்ளர் பயத்தம் பருப்பு – 1/2 டம்ளர் உடைத்த மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 2 ஸ்பூன் இஞ்சி – சிறிது முந்திரி பருப்பு – 8 நெய் – 100 கிராம் செய்முறை பயத்தம் பருப்பு , அரிசி இவற்றுடன் 4 -1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, பெருங்காயப் பவுடர் சேர்த்து குக்கரில் விட்டு 4 விசில் வந்தவுடன் […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – வெள்ளை கொண்டக் கடலை சுண்டல்

வெள்ளை கொண்டக் கடலை சுண்டல் தேவையான பொருட்கள் வெள்ளை கொண்டக் கடலை – 500 கிராம் தேங்காய் – ½ மூடி கடுகு – 1 ஸ்பூன் உளுந்த பருப்பு – 1 ஸ்பூன் தூள் பெருங்காயம் – ½ ஸ்பூன் வர மிளகாய் – 4 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு மல்லித்தழை – தேவையான அளவு தேங்காயெண்ணெய் – தேவையான அளவு இஞ்சித்துண்டு – 1 செய்முறை முதல்நாள் […]

கேரட் அல்வா

கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் – ½ கிலோ சர்க்கரை – 300 கிராம்  நெய் – 50 கிராம்  முந்திரிப் பருப்பு – 20 கிராம்  சாரைப் பருப்பு – 20 கிராம்  வெள்ளரி விதை – 20 விராம் பால் – ¼ லிட்டர் ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன் உலர்ந்த திராட்சை – 20 கிராம் செய்முறை முதலில் கேரட்டை நன்கு சுத்தமாகக் கழுவி துருவலில் துருவிக் கொள்ள வேண்டும். […]

கத்தரிக்காய் – மொச்சை பொரித்தகூட்டு

கத்தரிக்காய் – மொச்சை பொரித்தகூட்டு செய்முறை ஒரு கிலோ கத்தரிக்காய்க்கு (சிறியதாக நறுக்கியது ) கால் கிலோ வேக வைத்த மொச்சை பருப்பை சேர்த்து அரை கப் வறுத்த பாசிபருப்பும் போட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும். அரைக்க வறுத்த உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 தேங்காய் துருவல் – முக்கால் கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் பாசிபருப்பு கத்தரிக்காயும் வெந்தபின், மேற்கண்டவற்றை அரைத்து கூட்டில் […]

வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை தேவையான பொருட்கள் ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ ஒரு கப் கடலைப்பருப்பு – 2 கப் சோம்பு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை வாழைப்பூவை குக்கரில் போட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும், கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்புடன் சோம்பு, […]

நவராத்திரி சுண்டல்

நவராத்திரி சுண்டல் தேவையான பொருட்கள் ராஜ்மா பீன்ஸ் – 1 கப் (சிகப்பு காராமணி) பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் கெட்டியான புளிக்கரைசல் – 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை – சிறிதளவு. பச்சை மிளகாய் – 3 இடித்துக் கொள்ளவும். துருவிய தேங்காய் – 1½ ஸ்பூன் செய்முறை போதிய […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech