Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: அறுசுவை சமையல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – பூரணக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் பச்சரிசி – 250 கிரம் வெல்லம் –  200கிரம் தேங்காய்ப்பூ – 1 கூடி ஏலக்காய்த் தூள் – 1½ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை அரிசியைக் களைந்து நன்றாக ஊற வைக்தெடுத்து, தண்ணீரை ஒட்ட வடித்து, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1½  தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும் கொதித்ததும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு பச்சரிசி மாவைத் தூவிக் கொட்டி நன்றாகக் கிளறி […]

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – சொஜ்ஜி அப்பம்

தேவையான பொருட்கள் ரவை – ¼ கிலோ சர்க்கரை ½ கிலோ மைதா – ½ கிலோ டால்டா – 100 கிராம் நெய் – 50 கிராம் ஏலக்காய் – 5 கேசரி பவுடர் – 1 சிட்டிகை வெண்யை –  50 கிராம் – செய்முறை ரவையை டால்டாவில் சிவக்க வறுத்தெடுத்து தண்ணீர் விட்டு வெந்தவுடன் கேசரிப் பவுடரையும் சர்க்கரையையும் போடவும். பிறகு அத்துடன் ஏலக்காயைப் பொடித்துப் போட்டு நெய்யை ஊற்றி கேசரியை செய்து […]

பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு  ½ கிலோ பால் – ½ லிட்டர் ஏலக்காய் – 5 சர்க்கரை – ¼ கிலோ செய்முறை முதலில் பச்சரிசி மாவை வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அதில் சுடுநீரை ஊற்றி நன்கு பிசைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் இட்லி வேகவைக்கும் பாத்திரத்தை வைத்து இட்லி தட்டுகளில் பிசைந்த மாலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து வேகவிடவும். அவை வெந்தவுடன் இறக்கி விடவும். பாலை நன்கு காய்ச்சி […]

Thattai Recipe-Crispy Rice Crakers for Krishna Jayanthi Special.

Thattai Recipe-Crispy Rice Crakers for Krishna Jayanthi Special. Written by Preetha This is what you need: Dry Rice flour – 1 cup Urad dal flour – 1 tbsp Pottu kadalai flour -1 tbsp Chenna dal – 1 1/2 tbsp Red Chilli powder – 1 tsp Butter -1 tbsp Asafoetida – 1/4 tsp Salt and water […]

KRISHNA JAYANTHI SPECIAL RAVA LADDU

Krishna Jayanthi Special Rava Laddu Written by Preetha Sooji laddu/ Rava laddu Hi All, Krishna Jayanthi is only 2 days away, so are you all still thinking what to make for Janmashtami? Don’t worry, here is an easy recipe that has lord Krishna’s favorite ghee. Rava laddu is  a traditional Indian sweet which is a […]

கத்திரிக்காய் வதக்கல்

தேவையான பொருட்கள் நீல கத்திரிக்காய் – ¼ ப.மிளகாய் – 4 கொத்தமல்லி – ½ கட்டு இஞ்சி – சின்னத்துண்டு பூண்டு – 4 பல் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1குழிகரண்டி செய்முறை கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, மைப்போல் அரைத்து கொள்ளவும். சட்டியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், அமரத்து வைத்துள்ள மசாலாவைப் பச்சை வாசனைப் போக […]

ரசகுல்லா

தேவையானவை பால் – 1 லிட்டர் பால் மைதா – 1 டீஸ்பூன் மைதா எலுமிச்சம் பழம் – 1 சீனி – 21/2 கப் நீர் – 5 கப் செய்முறை முதலில் பாலை கொதிக்கவிடவும். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சம்பழத்தை பிழிந்துவிட பால் திரிந்துப் போகும். திரிந்தப் பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும். அதை அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி, அதன் மீது அம்மிக்குழவி […]

பாஸந்தி

தேவையான பொருட்கள் பால் – 1½ லிட்டர் பொடித்த சர்க்கரை – 350 கிராம் முந்திரிப் பருப்பு – 20 கிராம் பிஸ்தாப்பருப்பு – 20 கிராம் சாரைப்பருப்பு – 20 கிராம் பச்சைக் கற்பூரம் – சிறு துண்டு ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் செய்முறை அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறி தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஏடு படியும் பொழுது பாத்திரத்தின் ஓரங்களில் ஒதுக்கி விடவும். பாலை கெட்டியாக ஏடு, […]

பால் பாயாசம்

நல்ல பச்சை அரிசி மூன்று தேக்கரண்டி எடுத்துத் தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்டு வடிய வைத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் பசும்பாலை இரண்டு லிட்டர் கொள்கிற பாத்திரத்தில் வைத்து அடுப்பிலேற்றி, கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதித்ததும், சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியைப் பாலில் போட்டு சாதம் போல் அரிசி வேகும் வரையில் கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி வெந்ததும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும். தோல் போக்கிய வாதுமைப் பருப்பை நீளவாக்கில் நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் […]

கிழங்கு மசாலா

தேவையானப் பொருட்கள் உருளைக்கிழங்கு – 250 கிராம் வெங்காயம் – 150 கிராம் ப.மிளகாய் – 4 கறிவேப்பிலை – 1 கொத்து மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – ½ டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலை நீக்கி, நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானப்பிறகு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »