Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: தமிழகம்

Lord Palani Murugar will Cure Sickness

‘ உடல் பிணியை நீக்கும் பழனி ஆண்டவர் Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு| kubera worship will give wealth https://www.youtube.com/watch?v=ExMLdc0hTDc   வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை ஜெயிப்பவர்கள் யார்? |Who will win the problems of life? https://www.youtube.com/watch?v=ZPt95CcaqJo   அற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான் | Miracles of the Thiruchendur Murugan https://www.youtube.com/watch?v=86zXAGymaZ0   2018 Numerology Predictions | Birth Date 1,10,19,28 | […]

WHICH IS THE GOOD TIME FOR PONGAL POOJA?

பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம்!

டிசம்பர் 2017-ல் சென்னைக்கு ஆபத்தா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.        அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 2017-ல் சென்னைக்கு இயற்கை சீற்றங்களால் ஆபத்து என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். என்னுடைய ஜோதிட கணிப்புபடி டிசம்பர் 2017 கிரக நிலை பெரிய ஆபத்தை கொடுக்காது. சிம்ம லக்கினத்தில், அஸ்வினி நட்சத்திரம் மேஷ இராசியில் 2017 டிசம்பர் மாதம் பிறக்கிறது.  மக்களை குறிக்கும் இடம் 5-ம் இடம். லக்கினத்திற்கு 5-ல் புதன், சனி இருக்கிறது. தன-லாபாதிபதி புதன், […]

கன மழைக்கு காரணம் சுக்கிரன், சந்திரனே !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.                      செவ்வாய்கிழமையான இன்று இரவு (31.10.2017) சந்திரன், மீன இராசிக்கு பிரவேசம் செய்து, கன்னியில் நீச்சம் பெற்று இருக்கும் சுக்கிரனின் பார்வை பெறுவதால் அடைமழை, கனமழை இருக்கும். 02.11.2017 வியாழன் அன்று சுக்கிரன், கன்னியில் இருந்து துலா இராசிக்கு மாறுவதாலும், அங்கு சூரியனோடு சேர்ந்து, மேஷத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்வதால் மிக அதிகமான மழை இருக்கும். […]

5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு முதல்வர் பணியை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தலைமைச் செயலகம் வந்து, முதல்வர் அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பழனிசாமி, உடனடியாக 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதாவது, தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கான  மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக உயர்வு. இதன் மூலம் 55,228 இளைஞர்கள் பயனடைவார்கள். உழைக்கும் […]

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை:எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். சந்திப்பின் போது  சட்டப்பேரையில் தாம் தாக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். மேலும் சட்டபேரைவையில் இன்று நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இதனிடையே சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது.

Astrological Weather report | வானிலை ஜோதிடம்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  மே மாதம் இரண்டாம் தேதி 02.05.2016 சுக்கிரன் மேஷத்தில் வருவதாலும் அங்கு சூரியன், புதனுடன் சேர்வதாலும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மே இரண்டாம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. English summary Due to Sukran (Venus) entering into Mesha rasi on 02nd May 2016 and also Surya (Sun) combining with Budha (Mercury) there will be rains seen […]

சென்னைக்கு மீண்டும் பாதிப்பு இருக்குமா?

சென்னைக்கு மீண்டும் பாதிப்பு இருக்குமா? Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. தமிழகத்தில் கடந்த 02.12.2015 முதல் 07.12.2015வரை கிரக நிலைகளின்படி கனமழையும், சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்று கூறி இருந்தேன். அவ்வாறே நடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கனமழையும் அதனை தொடர்ந்து பெரும் வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இனியும் இதுபோல் சென்னைக்கு வெள்ள அபாயம் உள்ளதா? என பார்க்கும்போது, சென்னைக்கு இன்னும் பாதிப்பு வரும் என்று சிலர் கூறுகிறார்கள். வாட்ஸ்-அப் மூலமாகவும் இதே கருத்து […]

பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார்!

சென்னை – பழம்பெரும் நடிகை மனோரமா நேற்று இரவு மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் உயிர் இழந்தார். தமிழ் திரையுலகின் மூத்த பழம்பெரும் நடிகை மனோரமா. அனைவராலும் ‘ஆச்சி’ என்று அன்புடன் அழைக்கப்படும் அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார். அவரது இயற்பெயர் கோபி சாந்தா. தனது சிறுவயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. முதலில் அங்கு சில நாடக கம்பெனிகளில் சேர்ந்து […]

9% ஊதிய உயர்வு அளித்த சிடிஎஸ்; மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

இந்திய சந்தையில் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான சிடிஎஸ் தனது பணியாளர்களுக்கு 9 சதவீத ஊதிய உயர்வு அளித்துள்ளது. சந்தையில் பிற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை ஒப்பிடுகையில் காக்னிசன்ட் நிறுவனம் அதிகளவில் ஊதிய உயர்வு அளித்துள்ளதால் இந்நிறுவனப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிறுவனம் தனது இந்திய பணியாளர்களுக்கு 7% – 9% வரையிலும், வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வும் அளித்துள்ளது. பிற நிறுவனங்களின் நிலவரபடி, டிசிஎஸ் நிறுவனத்தில் உள்நாட்டு […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »