பவானி; பவானி அருகே மரத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது. ஆசிட் கொட்டியதால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண்எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது.மேட்டூரில் இருந்து சாயப்பட்டறைகளுக்கு பிளிச்சிங் செய்ய பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு ராட்சத டேங்கர் லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 6 மணிக்கு பவானி அடுத்த சித்தார் அருகே வரும்போது சாலையோரம் இருந்த ஆலமரத்தில் மோதி கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்டதும் டிரைவர் தப்பிஓடி விட்டார். கிளீனர் லாரியில் சிக்கி […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பட்டாசு விற்பனைக் கடைகளில் சனிக்கிழமை (அக்.26) முதல் விற்பனை தொடங்குகிறது. மக்கள் நெரிசல் மிகுந்த பாரிமுனை பகுதியில் பட்டாசுக் கடைகள் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம தடை விதித்தது. இதையடுத்து தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளின் அனுமதியுடன் தீவுத் திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை விற்பனை தொடங்கியது. இதேபோல் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 40-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் […]
விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலைய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக பிரிவுகளை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் டெண்டர் முடிந்து ஜனவரி மாதம் தனியார் வசம் ஒப்படைக்கும் பணி நடக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதற்கு சென்னை விமான நிலைய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக உணவு இடைவேளையில் […]
பழனி மலைக் கோயிலைச் சுற்றிய மர்ம ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் முக்கியமான திருக்கோயில் பழனி கோயிலாகும். பல்வேறு முக்கிய நாட்களில் இக் கோயிலுக்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் பழனி மலைக் கோயிலை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் நீலநிற ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாக நெருங்கி சுற்றி வந்தது. மலைக் கோயிலை சுற்றிய ஹெலிகாப்டரால் பக்தர்கள் பரபரப்பு அடைந்தனர். ஹெலிகாப்டர் எதற்கு வந்தது என்று காவல் துறையினருக்கு தெரியவில்லை. […]
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளை சரிபார்க்கவும், பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் திருத்தம் போன்றவைகள் குறித்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அளிக்கவும், இறுதி சிறப்பு முகாம் இம்மாதம் 27ம் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியல்களில் விடுபட்டுள்ளவர்களது பெயர்களை சேர்க்க படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 […]
மதுரை: பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே போன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் 104 டெலிமெடிசின் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டு, ஓரிரு வாரங்களில் முழுப் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் 104 டெலி மெடிசின் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 108 சேவை ஆம்புலன்சை இயக்கி வரும் இவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம் இச்சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக பரிசோதனை முறையில் எந்த போனில் இருந்தும் பொதுமக்கள் 104க்கு பேசினாலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை மருத்துவக் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. கும்ப இராசிக்கு 21.02.2013 அன்று சுக்கிரன் பிரவேசம் செய்கிறார். ஜலக்காரகனான சுக்கிரன், சூரியனோடு சேர்வதால், மழை பொழிய செய்வார். இறைவன் அருளால் தண்ணீர் பஞ்சம் தீர வழி பிறக்கும். கும்பத்தில் இருந்து மீனத்திற்கு 17.03.2013 அன்று சுக்கிரன் பிரவேசம் (சஞ்சாரம்) செய்கிறார். மீனத்திலும் சூரியனோடு இருப்பதால் நல்ல மழை பெய்யும். ஆக, சுக்கிரன் சஞ்சாரம், 21.02.2013 முதல் 09.04.2013வரை கும்பத்திலும் மீனத்திலும் இருப்பதால் நல்ல மழை பொழிய வாய்ப்புண்டு.! Send […]