அன்பர்களே… லக்கினத்திற்கு சுகஸ்தானம் என்கிற 4-ஆம் இடத்து அதிபதி நல்ல சுகபோக வாழ்க்கையை தர வேண்டும் என்றால், சுகாதிபதி 6,8,12-இல் கெடாமல், பாபகிரக பார்வை இல்லாமல் இருந்தால் அவர்கள் சுக போகிகள். அவர்கள் லக்கினத்திற்கு 3-க்குரியவன் குரு பார்வை பெற்றாலும், குரு உடன் சேர்ந்தாலும், பொன் நகைகளை வாங்கி சரியாக அனுபவிக்க முடியாமல் நகைகள் அடகு கடையில் தூங்கி, அதற்கு வட்டி பணத்தை கட்டி, அசல் கட்ட முடியாமல் விட்டு விடுவர். லக்கினத்திற்கு 3-க்குரியவன் கெட்டால் பொன் […]
அன்பர்களே… லக்கினத்திற்கு 7-க்குரியவன், 5-இல் இருந்து குரு பார்வை பெற்றாலும், 7-க்குரியவன் 9,11-இல் இருந்தாலும், அத்தகைய ஜாதகன் திருமணத்திற்கு பிறகு மனைவியால் உயர்வடைவான். 7-க்குரியவன் லக்கினம் ஏறினாலும், 7-க்குரியவன் 5,9,11-க்குரிய சாரம் பெற்றாலும் பாக்கியவானே. திருமணத்திற்கு பின் யோகசாலி எனலாம். Read in ENGLISH ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com For Astrology […]
அன்பர்களே.. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-க்குரியவன், 2-இல் இருந்தால் உங்களால் உயர்ந்து பெரிய பாக்கியம் பெற்ற நண்பனே உங்களுக்கு துரோகியாகி உங்களை வீழ்த்த முயற்சிப்பான். இத்தகைய கிரக அமைப்பு உள்ளவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது உத்தமம். ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology […]
அன்பர்களே… உங்கள் ஜாதகத்தில் 3-ஆம் பாவம் சகோதர பாவம் அதாவது இளைய சகோதரர்களை சுட்டிக் காட்டும் பாவம். 11-ஆம் பாவம் மூத்த சகோதர-சகோதரிகளை சுட்டிக்காட்டும் பாவம். இதில் கேது, செவ்வாய் இணைந்து இருந்தாலும், இராகு தனித்து செவ்வாயால் பார்க்கப்பட்டாலும், 6-8-12,க்குரியவர்கள் 6-க்குரிய சாரம் பெற்று இருந்தாலும், சகோதர பாவம் நாஸ்தி – பலன் இல்லை. ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். […]
அன்பர்களே.. ஜாதகத்தில் சந்திரனோடு செவ்வாய் இருந்தாலும், சந்திரனை செவ்வாய் பார்த்தாலும், தான் சொன்னதுதான் சரி என்று விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தன் சுய கௌரவத்தால் பல இன்னல்களை இழுத்து வைத்துக் கொண்டு எனக்கு ஏன் இவ்வளவு பிரச்னை என்று புலம்புவார்கள். விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை. ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback to: editor@bhakthiplanet.com For […]
அன்பர்களே.. ஒருவரின் ஜாதகத்தில் குரு லக்கினத்தில் இருந்தாலும், லக்கினத்தை பார்த்தாலும் அவர்கள் பொறுமைசாலிகள். ஆனால் குரு நீச்சம் அடைந்து சேரக்கூடாது. நீச்சம் அடைந்து பார்க்க கூடாது. இவர்கள் வாழ்க்கை கௌரவமாக போகும். ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology Consultation Contact: Astrologer, Sri […]
அன்பர்களே.. லக்கினத்திற்கு 2-க்குரியவன் நல்ல சாரம் வாங்கி 9-க்குரியவன் நல்ல சாரம் வாங்கி இருந்து இவர்கள் இணைந்து 11-இல் இருந்தால் கோடீஸ்வரனாக இருப்பார்கள். ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும். எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும். Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பர்களே… உங்கள் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 4-ஆம் இடத்தில் பாவ கிரகங்களான சனி, சூரியன், செவ்வாய், கேது, இராகு ஆகிய கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும், அந்த இடத்தில் 6,8,12-க்குரியர் இருந்தாலும் நிம்மதி என்பது கடுகளவும் இருக்காது. சுக போகி யார்? அதுபோல.. உங்கள் ஜாதகத்தில் லக்கினாதிபதி 4-இல் இருந்தால், நீங்கள் சுகபோகிதான். 4-ஆம் இடத்தில் 5,9-க்குரியவர் இருந்தாலும் நீங்கள் சுக போகியே. ஜோதிட ஆலோசனைக்கு இங்கே […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 நமது பக்தி பிளானெட்.காம் இணையதளத்தில் 13.07.2023 அன்று ஒரு பதிவு போட்டு இருந்தேன். அதில், ஆடி மாதம் 17.07.2023 அன்று பிறக்கிறது, அன்று முதல் உலகில் பஞ்சம் வரும், பொருளாதாரம் நெருக்கடி வரும், முக்கியமாக விஷக் காய்ச்சல் பரவும் என்றும், மழை, வெள்ளப் பெருக்கு வரும் என்று நான் கூறி இருந்தேன். இப்பொழுது அபுதாபியில் மெர்ஸ் என்ற பயங்கர விஷக் காய்ச்சல், கொரோனாவை விட […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த நேயர்களே. வரும் 17/07/2023 அன்று ஆடி மாதம் பிறக்கிறது. அதாவது மிதுனத்தில் இருந்த சூரியன் கடகத்திற்கு பெயர்ச்சி ஆகும் மாதமே ஆடி மாதம் ஆகும். இந்த சூரியன் ஆட்டம் விபரீதமாக இருக்கப் போகிறது. மேஷத்தில் இருக்கும் இராகுவையும், குருவையும் பார்வை செய்யப் போகிறார் சூரியன். இராகுவுடன் சூரியன் சேர்ந்தாலும், இராகுவை சூரியன் பார்த்தாலும், விஷக் காய்ச்சல் பரவும். ஆகவே, அரசாங்கத்தின் அறிவுரைப்படி நடந்துக்கொள்ளவது […]