‘ உடல் பிணியை நீக்கும் பழனி ஆண்டவர் Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு| kubera worship will give wealth https://www.youtube.com/watch?v=ExMLdc0hTDc வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை ஜெயிப்பவர்கள் யார்? |Who will win the problems of life? https://www.youtube.com/watch?v=ZPt95CcaqJo அற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான் | Miracles of the Thiruchendur Murugan https://www.youtube.com/watch?v=86zXAGymaZ0 2018 Numerology Predictions | Birth Date 1,10,19,28 | […]
13.02.2018 அன்று மகாசிவராத்திரி Written by Niranjana சிவ வழிபாடுகளில் முக்கியமானது மகாசிவராத்திரி விழா. இது மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ வழிபாடாகும். இதன் மேன்மையை உணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானிடம் மகாசிவராத்திரி பூஜைமுறைகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி வழிப்பட்டார் என்கிறது சிவபுராணம். வேடன் சூதமுனிவரிடம் நைமிசாரணியவாசிகள் மகா சிவராத்திரி மகிமையை பற்றி கேட்டார்கள். அதற்கு சூதமுனிவர் சிவராத்திரியால் பயன் அடைந்த வேடனை பற்றி கூறினார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம். குருத்ருஹன் என்ற வேடவன் […]
31.01.2018 தைப்பூசம் திருநாள். Written by Niranjana தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அத்தனை மகத்துவம் நிறைந்த இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் அமையும் தைப்பூச திருநாள் முருகப்பெருமானின் பேரருள் கிடைக்க வழிவகுக்கிறது. தைப்பூசம் அன்று முருகப்பெருமானை கண் குளிர தரிசித்தால், பால் பொங்குவது போல், இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும். முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் பல்லாயிரம். அதில் ஒன்றாக, இதே தைப்பூசம் திருநாளில் வாய் பேச முடியாத குழந்தையை பேச வைத்த […]
2018 Numerology Predictions | Birth Date 1,10,19,28 | 2018-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 1,10,19,28 2018 Numerology Predictions | Birth Date 2,11,20,29 | 2018-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 2,11,20,29 2018 Numerology Predictions | Birth Date 3,12,21,30 | 2018-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 3,12,21,30 2018 Numerology Predictions | […]
17.12.2017 அன்று அனுமன்ஜெயந்தி Written by Niranjana மார்கழி மாதம் அமாவாசை அன்று, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் அனுமான் “ஆண் மூலம் அரசாலும்.” என்பார்கள். அரசராக திகழ்ந்த ஸ்ரீராமருக்கு துணை இருந்து, இப்போதும் ஆஞ்சனேய பக்தர்களான நம் மனதில் தைரியத்தை தருகிற, ஊக்கத்தை தருகிற அரசராக திகழ்ந்து நம்மை காக்கும் பொறுப்பையும் ஏற்று, ஸ்ரீராமபக்தர்களுக்கு நிழலாக இருந்து காப்பாற்றுகிறார் நம் அரசர் ஆஞ்சனேயர். இராவணன் பிடியில் இருந்து சீதையை மீட்டுவதற்கு ஸ்ரீராமருடன் கடைசிவரை உறுதுணையாக இருந்தார் அனுமார். […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 2017-ல் சென்னைக்கு இயற்கை சீற்றங்களால் ஆபத்து என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். என்னுடைய ஜோதிட கணிப்புபடி டிசம்பர் 2017 கிரக நிலை பெரிய ஆபத்தை கொடுக்காது. சிம்ம லக்கினத்தில், அஸ்வினி நட்சத்திரம் மேஷ இராசியில் 2017 டிசம்பர் மாதம் பிறக்கிறது. மக்களை குறிக்கும் இடம் 5-ம் இடம். லக்கினத்திற்கு 5-ல் புதன், சனி இருக்கிறது. தன-லாபாதிபதி புதன், […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. The planetary position indicates that some countries in the world could be affected by earthquake and tsunami. Will Tamil Nadu be affected by these natural catastrophes? Heavy rain and floods are possible due to Chandra’s planetary movement. We had already predicted heavy rain between Thursday, 31st October and […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. உலகில் சில நாடுகள் நிலநடுக்கம், சுனாமியால் பாதிப்பு அடைய போகிறது என்பதை கிரக நிலைகள் காட்டுகிறது. தமிழகத்தில் இந்த சீற்றங்கள் ஏற்படுமா? என பார்த்தால், சந்திரனின் சஞ்சாரத்தால் பெருத்த கனமழை, வெள்ளசேதம் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 31.10.2017 செவ்வாய் முதல் 05.11.2017 ஞாயிறுவரை கனமழை உண்டு என கூறி இருந்தேன். அப்படியே கிரகத்தின் சஞ்சாரத்தால் வந்து கொண்டு இருக்கிறது கனமழை. இந்த சந்திரன் சஞ்சாரம் […]