Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |
Category archives for: முதன்மை பக்கம்

விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்.

விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் இது அரசியல் பற்றி பேசுவதற்கான சந்திப்பு இல்லை. ஏப்ரல் 11ம் தேதி திரைக்கு வரவுள்ள கோச்சடையான் படத்தை அறிமுகப்படுத்துவதற்காக சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தை அவரது இளைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். சமீபகாலமாக ரிலீசுக்கு முன்னதாக படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வித்தியாசமான முறையில் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. […]

ஹோட்டலில் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட மனித இறைச்சி

நைஜீரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மனித இறைச்சியை விற்பனை செய்த குற்றத்திற்காக 11 பேர் கைது செய்யப்பட்டுளளனர். நைஜீரியாவின் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்-ஒக்வுடு பகுதி உள்ளது. அங்குள்ள ஹோட்டலில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, அந்த ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், அந்த ஹோட்டலில் 2 மனித தலைகள், 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. […]

விஜயவாடா தொகுதியில் ஜெகன்மோகனின் தங்கை போட்டி?

வரும் மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலம் விஜயவாடா தொகுதியில் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா போட்டியிட உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கசிந்துள்ளன. சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக ஷர்மிளா நடத்திய நியாயம் கேட்பு சுற்றுப்பயணத்தின் போது மக்களின் மத்தியில் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது. இதையடுத்து, விஜயவாடா தொகுதியில் இருந்து ஷர்மிளாவை போட்டியிடுமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  […]

இந்தியில் ரீமேக் ஆகும் ‘வீரம்’

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். தற்போது வீரம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஜெய் ஹோ’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் அவர் தென்னிந்திய ரீமேக் திரைப்படங்களில் நடிப்பதில் தனக்கு […]

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி பிரியங்கா சோப்ரா!

நடிகர் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பட்டியல் ஒன்றை சிம்புதேவன் தயார் செய்துள்ளார். அதில், தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய பாலிவுட் நடிகைகளின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தற்போது, கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இது தமிழில் அவருக்கு முதல் படம். இந்நிலையில், அவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டனர். படத்தில் […]

கணினி விற்பனை சரிவு; 5000 பணியாட்களை குறைக்கும் சோனி நிறுவனம்

சோனி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1.08 மில்லின் டாலர் கணினி விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுளளதாகவும். இதன்காரணமாக 5000 பணியாட்களை குறைக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India  For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com […]

மும்பை கடற்கரையில் சத்ரபதி சிவாஜிக்கு 100 கோடியில் சிலை முதல்வர் அறிவிப்பு

மும்பை:மும்பை கடற்கரையில் ரூ. 100 கோடி செலவில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் அறிவித்துள்ளார்.இரும்பு மனிதர் என போற்றப்படும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலுக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் ரூ. 2500 கோடி செலவில் 182 அடி உயர சிலை அமைக்க மாநில முதல்வர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையின் உயரத்தை விட இரண்டு மடங்கு உயரத்தில் அமைக்கப்படும் இந்த சிலை உலகிலேயே […]

பெயரை மாற்று – பிரபுதேவா படத்துக்கு ஹாலிவுட் மிரட்டல்

48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தயாராகிக் கொள்ளுங்கள் என ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது. பாபா ஃபிலிம்ஸும், ஈராஸ் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து பிரபுதேவா இயக்கும் படத்தை தயாரித்து வருகின்றன. படத்துக்கு ஆக்ஷன் ஜாக்சன் என பெயர் வைத்தனர். அஜய் தேவ்கான், சோனாக்ஷிசின்கா நடித்துள்ளனர். ஜுன் 6 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்தப் பெயர் – ஆக்ஷன் ஜாக்சன் – நாங்கள் 1988 ல் எடுத்த ஹாலிவுட் படத்தின் […]

மும்பையில் ரூ.54 ஆயிரத்துக்கு சொந்த வீடா? முதல்வர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்

மும்பை, பிப். 5- மகாராஷ்டிர மாநிலத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ‘குறைந்த விலை வீடுகள்’ என்ற திட்டத்தின் கீழ் போவாய் பகுதியில் ரூ.54 ஆயிரத்துக்கு வீடு வழங்க உள்ளதாக தகவல் பரவியது. இதுதொடர்பான விண்ணப்ப படிவங்களும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் தங்கள் சொந்த வீடு கனவு நிறைவேற இந்த திட்டம் உதவும் என்ற ஆசையில் நேற்று மும்பை மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் விண்ணப்பங்களுடன் முதல்வரின் அலுவலகமான […]

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அச்சுறுத்தல்: 2 ஆயிரம் தெரு நாய்களை வேட்டையாடும் ஒப்பந்த தொழிலாளர்கள்

மாஸ்கோ, பிப். 5- ரஷ்யாவின் சோச்சி நகரில் வரும் 7-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய புராதனமான கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி சென்ற ஆண்டு ரஷ்யா வந்தடைந்தது. ரஷ்யாவின் அனைத்துப் பகுதிகளையும் சென்று வந்து கொண்டிருக்கும் இந்த ஜோதியின் தொடர் ஓட்டத்தினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »