Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: இந்தியா

சீரடி சாய்பாபா கோயிலில் 3 நாளில் 3.44 கோடி காணிக்கை

சீரடி: தசரா பண்டிகைகைய முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பா கோயிலுக்கு கடந்த 3 நாளில் 3.44 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஸ்ரீ சாய்பாபா சனஸ் தான் அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி அஜய் மோர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:தசரா பண்டிகையை முன்னிட்டு சீரடி சாய் பாபா கோயிலுக்கு கடந்த 3 நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்தனர். இவர்கள் மூலம் 3 கோடியே 44 லட்சத்து 49 ஆயிரம் நன்கொடை கிடைத்துள்ளது. இவற்றில் […]

எஸ்.எம்.எஸ். தகவலை காட்டி ரெயிலில் பயணம் செய்யலாம்

இ-டிக்கெட் பயணிகளுக்கு புதிய நடைமுறையை ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இ-டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் செல்போனுக்கு ரெயில்வே அமைச்சகத்தைச் சேர்ந்த இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.) எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும். அந்த செல்போனில், இ-டிக்கெட்டில் உள்ள அனைத்து விவரங்களும் இடம் பெற்று இருக்கும். ஒரே டிக்கெட்டில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பயணிகள் அனைவரது பெயரும் இருக்கும். பி.என்.ஆர். எண், ரெயில் எண், பயண தேதி, பயண வகுப்பு, பெட்டி மற்றும் படுக்கை எண், […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »