உலக செஸ் சாப்பியன் சிப் போட்டியின் 4 வது சுற்றும் ட்ராவில் முடிந்தது. நேற்று நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் சிப் போட்டியும் ட்ராவில் முடிந்தது . போட்டியாளர்கள் இருவரும் தத்தம் 2 புள்ளிகள் எடுத்துள்ளனர். சென்னையில் தற்போது உலக செஸ் சாம்பியன் சிப் போட்டி நடந்து வருகிறது . இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆன்ந்தும் நார்வே நாட்டிலிருந்து வந்திருக்கும் மாக்னஸ் கார்ல்சென்னும் செஸ் போட்டியில் களம் இறங்கியுள்ளனர் . இந்த நான்காம் சுற்றில் ஆனந்த் வெள்ளைக் […]
பெங்களூர்:உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. சுமார் 6.3 கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் சர்க்கரை நோய் தாக்கம் குறித்து சர்வதேச நீரிழவுநோய் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மொத்தம் 6.3 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் 5 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். […]
சென்னை, தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் உள்ள சில அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.இதன் காரணமாக, இரு தினங்களாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு பேருந்துப் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் அறுசுவை […]
திருப்பதி, நவ. 9– திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். வைகுண்டம் 2–வது கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் கோவிலுக்கு வெளியே 500 மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்து நின்றனர். தர்ம தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு 5 மணி நேரம் […]
மும்பையில், மாமியார் ஒருவர், தன் இளம் வயது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார். மும்பையை சேர்ந்த வைஷாலி ஷாவுக்கு, 35, காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. உடனடியாக, மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரின் கணவர், மணிஷ் மனம் உடைந்து போனார். அவரின் சிறுநீரகம் பொருந்தவில்லை. இதனால், அவர் மிகுந்த வருத்தம் அடைந்திருந்த நேரத்தில், வைஷாலியின், மாமியார் சுரேகா ஷா, 59, தன் சிறுநீரகத்தை, மருமகளுக்கு தானம் கொடுக்க முன்வந்தார்.இதை […]
மும்பை : கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்துவதால் பல துறைகளிலும் வேலைத் திறன் அதிகரிக்கும். இதன்மூலம் வருங்காலத்தில் பல துறைகளில் ரூ.6,200 கோடி அளவிற்கு லாபம் அதிகரிக்கும் என்று கார்ட்னர் அமைப்பின் ஆய்வு இயக்குனர் ஏஞ்சலா மெக்லன்டர் கூறியுள்ளார். ஸ்மார்ட் கண்ணாடி குறித்து அவர் கூறியதாவது: கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியைப் பயன்படுத்துவ தால் வேலைத் திறன் அதிகரி க்கும் என்று எங்களது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மருத்துவம், களப்பணி, வியாபாரம் மற்றும் […]
பீஜிங், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மங்கள்யான் விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டி நாடாக கருதப்படும் சீனாவும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளது. இது குறித்து, சீனாவில் இயங்கி வரும் தெற்காசிய கல்வி அகடாமி பேராசிரியர் யி ஹைலின் கூறும்போது, ‘‘செவ்வாய் கிரக ஆய்வில் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்காக உலக நாடுகள் […]
செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது. சிக்கலான மங்கள்யான் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி […]
தில்லியில் இன்று கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளானது. மேலும் இந்த கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் வரும் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 20 ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 4 ரயில்கள், பனிக்காலம் முடியும் வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க […]
மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில், தானாக ஓடிய அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார். மூதாட்டி படுகாயமடைந்தார்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலைய பணிகள் கடந்த 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையாததால், லாரி பேட்டையை தற்காலிக பஸ்நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, நேற்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து, சின்னத்துரை கடற்கரை கிராமத்துக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்று விட்டார். அப்போது, அந்த பஸ் திடீரென தானாக இயங்கி […]