அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். முதல் வழிபாட்டுக்குப் பின்னர் ராமர் சிலை முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி. பின்னர் சாதுக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு […]
எதிர்பார்த்தபடி பணியைச் செய்தது பிரக்யான் ரோவர்; இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல். வெராவல் : குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வெராவல் நகரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தூசு மற்றும் கருந்துளை வாயுக்களின் மேகப் கூட்டமான நெபுலா உள்ளிட்டவற்றை ஆராயும் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்படும்” என்று தெரிவித்த அவர், ”சந்திரயான்-3 திட்டத்தின் பிரக்யான் ரோவரை மீண்டும் தொடர்பு கொள்ளும் முயற்சி வெற்றி பெறவில்லை […]
கேரளா: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம்-கேரள எல்லைகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நிபா வைரஸ் என்றால் என்ன? நிபா வைரஸ் (NiV) முதன்முதலில் 1999 ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பன்றிகள் மற்றும் மக்களிடையே நோய் பரவியதைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தீவிர நோய் பரவல் கிட்டத்தட்ட 300 மக்களுக்கு நோய் பாதிப்பு மற்றும் […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. With the deadline fast approaching, many aspiring candidates have sought my help with the query, “Sir, will the party give me a seat, and, if I do get it, will I be successful in the polls?” So my advice for those dreaming big, desiring to be selected as a […]
Mar 5 2021 | Posted in
Astrology,
Astrology,
Bhakthi planet,
English,
Headlines,
இந்தியா,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிட சிறப்பு கட்டுரைகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »
டெல்லி : மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்த வாஜ்பாய் தனது 93 வயதில் மரணம் அடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் 16ம் தேதி மாலை 5.05 மணியளவில் காலமானார். பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில […]
நாட்டின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு வரும் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார். நடுத்தர விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்து, நாட்டின் உயரிய அரியணையில் அமரப் போகும் வெங்கய்ய நாயுடுவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் […]
Aug 6 2017 | Posted in
இந்தியா,
செய்திகள் |
Read More »
ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும். மார்ச் 1ம் […]
Will Chennai be affected by another deluge? Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. I had predicted that, due to the placement of the planets, parts of Tamil Nadu, between the Second and Seventh of December 2015, would be hit by heavy rain and the consequent floods. My prediction has come true. This was particularly true in Chennai, where heavy rain and the […]
Dec 10 2015 | Posted in
Astrology,
Astrology,
Bhakthi planet,
English,
Headlines,
இந்தியா,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »
கோவா: அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக கூறி நாடு முழுதும் தடை செய்யபப்ட்ட மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என்று தற்போது, உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வருகிறது. நெஸ்லே இந்தியா நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், காரீயம், மோனோ சோடியம் குளுட்டாமேட் ஆகிய ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து […]
இந்திய சந்தையில் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான சிடிஎஸ் தனது பணியாளர்களுக்கு 9 சதவீத ஊதிய உயர்வு அளித்துள்ளது. சந்தையில் பிற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை ஒப்பிடுகையில் காக்னிசன்ட் நிறுவனம் அதிகளவில் ஊதிய உயர்வு அளித்துள்ளதால் இந்நிறுவனப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிறுவனம் தனது இந்திய பணியாளர்களுக்கு 7% – 9% வரையிலும், வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வும் அளித்துள்ளது. பிற நிறுவனங்களின் நிலவரபடி, டிசிஎஸ் நிறுவனத்தில் உள்நாட்டு […]