Saturday 4th January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: இராசி பலன்கள்

“துன்முகி வருடம்” : மேஷ இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : மேஷ இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசியில் புதன், சூரியன் அமையப்பெற்றுள்ளனர். 5–க்குரிய சூரியனும், 6–க்குரிய புதனும் இணைந்து இருப்பதால் எதிர்பாரா யோகத்தை தருவார்கள். பொதுவாக 5-6,க்குரியவர்கள் இணைந்தால் நினைத்தது நடக்கும். வீடு, மனை அமையும். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வரும். பஞ்சமத்தில் குரு, இராகு இணைந்து “குரு சண்டாள யோகம்” தருகிறார்கள். குரு […]

“துன்முகி வருடம்” : ரிஷப இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : ரிஷப இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 ரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு-இராகு இணைந்து “குரு சண்டாள யோக”த்தை கொடுப்பதால், தடைபட்ட கல்வி தொடரும். மேல்படிப்புக்காக அயல்நாடு செல்ல வாய்ப்பு வரும். விரயஸ்தானத்தில் புதன்-சூரியன் இணைந்து இருப்பதால், கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில்துறை முன்னேற்றம் அடையும். சப்தமஸ்தானத்தில் செவ்வாய்-சனி இணைந்து இருப்பதால், கூட்டாளிகள் வசம் கவனம் தேவை. […]

“துன்முகி வருடம்” : மிதுன இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : மிதுன இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 மிதுன இராசி நேயர்களே… உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தில் குரு-இராகு இணைந்து இருப்பதால், எடுத்த காரியம் நிறைவேறும். 6-ல் செவ்வாய்–சனி இருப்பது அவ்வளவு நன்மை இல்லை. தேவையில்லா அலைச்சல், பிரச்னைகள் கொடுக்கும். பாக்கிய ஸ்தானத்தில் கேது அமைந்து குரு பார்வை பெறுவதால் வீடு, மனை அமையும் யோகம் உண்டு. 10-ல் சுக்கிரன் உள்ளார். ஜீவனத்தில் […]

“துன்முகி வருடம்” : கடக இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : கடக இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 கடக இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் குரு-இராகு அமர்ந்து இருப்பதால், கை நிறைய காசு என்று சொல்கிற அளவில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் கவலை வேண்டாம். குடும்பஸ்தானத்தில் “குரு சண்டாள யோகம்” இருப்பதால், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர ஸ்தானத்தில் செவ்வாய்–சனி அமைந்துள்னர். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். கோர்ட், கேஸ் இருந்தால் […]

“துன்முகி வருடம்” : சிம்ம இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : சிம்ம இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 சிம்ம இராசி அன்பர்களே… உங்கள் இராசிலேயே குரு-இராகு இணைந்து, “குரு சண்டாள யோக”த்தை கொடுப்பதால், தொட்டது பொன்னாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பேறு உண்டாகும். சுகஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்து இருப்பதால், சொத்து விஷயத்தில் தடைப்பட்டு நின்ற கட்டடம் கட்டி முடிக்கப்படும். உடல்நலனில் இருந்த பிரச்னைகள் தீரும். கல்வி தடை வராமல் பார்த்துக் […]

“துன்முகி வருடம்” : கன்னி இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : கன்னி இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 கன்னி இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்து உங்கள் திட்டத்தை வெற்றி அடைய செய்வார்கள். ரோகஸ்தானத்தில் கேது இருப்பதால், தேவையில்லா கடனையும் கொடுப்பான். ஆனாலும் குரு பார்வை இருக்கிற காரணத்தால், பெரிய கடன் கொடுக்காது. பாக்கியஸ்தானத்தை சனி–செவ்வாய் பார்வை செய்வதால், சொத்துக்கள் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதனாலும் கடன் ஏற்படலாம். […]

“துன்முகி வருடம்” : துலா இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : துலா இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 துலா இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் செவ்வாய்–சனி இணைந்து இருப்பதால், தடைப்படாமல் பண வரவு அமையும். சுகாதிபதி சனி 2-ஆம் இடத்தில் இருப்பதால், சிறு,சிறு உடல்நலப் பிரச்னைகள் இருக்கும். அதனால் செலவுகளும் ஏற்படும். பஞ்சமஸ்தானத்தில் கேது அமைந்ததால் தெய்வஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் ஏற்படும். 6-ஆம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், […]

“துன்முகி வருடம்” : விருச்சிக இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : விருச்சிக இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 விருச்சிக இராசி அன்பர்களே… உங்கள் இராசிலேயே செவ்வாய்–சனி இணைந்து இருப்பதால், நன்மைகள் தரும். ஆனால் சுகாதிபதி சனி செவ்வாயோடு இணைந்து இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. தனஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் தனலாபம் உண்டு. சுகஸ்தானத்தில் கேது அமர்ந்து உள்ளதால், தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை. 12-க்குரிய சுக்கிரன், 6-ல் இருப்பதும் யோகமே. மகிழ்ச்சியான […]

“துன்முகி வருடம்” : தனுசு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : தனுசு இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 தனுசு இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு பஞ்சமஸ்தானத்தில் புதன்–சூரியன் இணைந்துள்ளதால், எதிர்பாரா யோகம் அடிக்கும். தொட்டது துலங்கும். பணவரவு உண்டாகும். வீடு, மனை அமையும். பாக்கியஸ்தானத்தில் குரு-இராகு இணைந்து, “குரு சண்டாள யோகம்” ஏற்படுவதால், உங்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் அமையும். வேலை வாய்ப்பும், தொழில் துறையில் […]

“துன்முகி வருடம்” : மகர இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

“துன்முகி வருடம்” : மகர இராசி பலன்கள் – பரிகாரங்கள்! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 மகர இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 12-க்குரிய குரு, 8-ல் இராகுவுடன் இணைந்து இருப்பது வெகு விசேஷம். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்” என்பார்கள். எதிர்பாரா யோகம் அமையும். கடன் சுமை தீரும். பாதியில் நின்றுபோன கட்டடப் பணி கட்டி முடிக்கப்படும். நோய் நொடிகள் தீரும். தடைபட்ட கல்வி தொடரும். புதிய வண்டி, வாகனம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »