Tuesday 10th March 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிடம்

நவரத்தின மகிமைகள் – பாகம் 1

நவரத்தின மோதிரம் அணியலாமா? வி.ஜி.கிருஷ்ணாராவ் ஜோதிட வல்லுனர் (M) 98411 64648 நவரத்தினங்கள் என்றால் நவகிரகங்களால் உருவாக்கப்பட்டது என்று நினைப்பார்கள். இதில் ஒரு அசுரன் ரத்தினமாக மாறிய கதை உங்களக்கு தெரியுமா? வலாசுரன் சிவனை நினைத்து கடும் தவம் இருந்து வந்தான். அவன் தவத்தை ஈசன் ஏற்றார். இறைவனிடம் அந்த அசுரன் ஒரு வரம் கேட்டான். “சர்வலோக நாயகனே… அண்டம் காக்கும் சிவனே… நான் வேண்டும் வரம் எதுவென்று நீயே அறிவாய். இருப்பினும் நானே சொல்கிறேன். எனக்கு […]

சொந்த வீடு | வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 1

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 1 Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சொந்த வீடு  என்பது அனைவரும் விரும்புகிற ஒன்று. சில வருடங்களுக்கு முன்புவரை சொந்த வீடு கட்டுவதும் வாங்குவதும் கனவாக இருந்தது. ஆனால் இன்று, அரசு வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் கடன்களை தருவதால் அவரவர் சக்திக்கேற்ப வீடு கனவு நிறைவேறுகிறது. என்ன இருந்தாலும் ஆயிரம் வசதிகள் வந்தாலும் அதற்குரிய யோகமும் வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். “எலிவலையானாலும் தன் வலை” […]

ஜாதகம் என்பது உண்மையா – பொய்யா?

வி.ஜி.கிருஷ்ணா ராவ் ஜோதிட வல்லுனர் (M) 98411 64648 ஜாதகம் பார்ப்பதால் பலன் உள்ளதா? சாதகமான நேரத்தை அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். எப்படி திசைகளை திசைகாட்டி கருவி சரியாக காட்டி கொடுக்கிறதோ அப்படியே சாதகமான நேரத்தை ஜாதகம் காட்டி கொடுக்கும். ஆகவே சாதகமான நேரம் அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். இதனையே வள்ளுவர்…    “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.“  இதன் பொருள்…. பகலில் கோட்டானைக் காக்கை வெல்லும். அரசர்க்கு பகைவரை […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »