We On the BHAKTHI PLANET.COM on 1st March 2011 informed showing the planets in the Rasi Chart, that many countries in the world will be affected by the nature`s fury. Accordingly, on 11.03.2011 Japan was affected Natural Calamities to a large magnitude. WILL IT CONTIUNE OR POSSIBLE? According to the planetary forecast, SUN […]
BHAKTHI PLANET – ல் நாங்கள் ஏற்கனவே மார்ச்1-ம் தேதி கிரகங்களை இராசிகட்டத்தில் காண்பித்து உலகில் பல நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையும் என்று கூறி இருந்தோம். அதை போலவே ஜப்பான் நேற்று (11-3-2011) இயற்கை சீற்றத்தால் பெரும் இழப்பை அடைந்துள்ளது. இது இனி தொடருமா – முடியுமா? கிரக கணிப்பின்படி வரும் மார்ச் 15- ம் அன்று மீனத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அன்று முதல் சீற்றங்கள் அதிகம் ஆகும். செவ்வாய் மீனத்தில் இருந்து மேஷம் […]
நவரத்தின மகிமைகள் – பாகம் 2 ஸ்ரீதுர்கை உபாசகர் வி.ஜி.கிருஷ்ணாராவ் (M) 98411 64648 சென்ற இதழில் நம்மை நிமிர்ந்த உட்கார வைக்கவும் நடக்க வைக்கவும் மூலாதாரச் சக்கரம் இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த சக்கரம் நம் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது.? இந்த சக்கரத்துக்கு உகந்த தெய்வம் எது? ரத்தினம் எது? எந்த வகையில் அது ஏற்றத்தை தருகிறது? அந்த ரத்தினத்தின் பெயர் என்ன? என்பனவற்றை சொல்கிறேன் என சொன்னேன் அல்லவா. அதற்கு முன்னதாக ஒன்றை […]
ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா? பகுதி 2 ஜோதிட வல்லுனர் வி.ஜி.கிருஷ்ணா ராவ் (M) 98411 64648 E-Mail: astrokrishnarao@gmail.com விக்கிரமாதித்தன் பார்த்த ஜோதிடம் விக்கிரமாதித்தன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன். அவனை உயிருக்கு உயிராக வளர்த்து வந்தார். ஒருநாள் தன் மகனின் வருங்காலம் பற்றி அறிய ஆவல் கொண்ட விக்கிரமாதித்தன், ஜோதிடர் ஒருவரை அழைத்திருந்தார். அவரிடம் தன் மகன் ஜாதகத்தை கொடுத்து அவன் எதிர்காலம் அறிய […]
Mar 10 2011 | Posted in
ஜோதிடம் |
Read More »
வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 3 சென்ற இதழ் தொடர்ச்சி… Click for Previous Part ஆண்களுக்கு இராஜயோகம் தரும் திசை. அது எந்த மனையாக இருந்தாலும், அந்த மனையின் நான்கு திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை மனைகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருண தேவன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமதர்மன். அதைபோல […]
Mar 8 2011 | Posted in
வாஸ்து |
Read More »
வி.ஜி.கிருஷ்ணா ராவ் (ஸ்ரீதுர்கை உபாசகர்) இந்த கிரக சஞ்சாரத்தை “கிரகயுத்தம்“ என்கிறது ஜோதிட சாஸ்திரம். பொதுவாக சூரியன் – செவ்வாய் இணைந்தாலோ நேர் பார்வை செய்தாலோ அது “கிரகயுத்தம்“ ஆகிறது. இதனால் உலகில் அநேக இடங்களில் எப்போதும் கலவரங்கள் நடக்கலாம் – இயற்கை சீற்றங்கள் நிகழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அரசாங்கத்தின் அதிபதி. அவன் செவ்வாயோடு இணைந்தால் அரசாங்கத்திற்கு அவதிகள் பல நேரலாம். பெரும் தலைவர்களுக்கு இது சோதனையான காலம். இன்னும் கூற வேண்டும் என்றால் புரட்சி […]
வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 2 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners வீட்டில் சூரிய வெளிச்சமும் வாஸ்து சிறப்பும் “கதவுக்கும் கண்ணுண்டு சுவற்றுக்கும் காதுண்டு“ என்று ஏன் சொன்னார்கள் என்றால் எந்த ஒரு கட்டடத்திற்கும் உயிர் உண்டு என்பதால்தான். ஒரு வீடு என்பது கல்லும் – மணலும் சிமெண்டும் கூடிய கலவை மட்டுமல்ல – அதில் இயற்கை சக்தியும் சோ்ந்தே இருக்கிறது. ஒரு கல் எப்படி […]
Mar 1 2011 | Posted in
வாஸ்து |
Read More »
நவரத்தின மோதிரம் அணியலாமா? வி.ஜி.கிருஷ்ணாராவ் ஜோதிட வல்லுனர் (M) 98411 64648 நவரத்தினங்கள் என்றால் நவகிரகங்களால் உருவாக்கப்பட்டது என்று நினைப்பார்கள். இதில் ஒரு அசுரன் ரத்தினமாக மாறிய கதை உங்களக்கு தெரியுமா? வலாசுரன் சிவனை நினைத்து கடும் தவம் இருந்து வந்தான். அவன் தவத்தை ஈசன் ஏற்றார். இறைவனிடம் அந்த அசுரன் ஒரு வரம் கேட்டான். “சர்வலோக நாயகனே… அண்டம் காக்கும் சிவனே… நான் வேண்டும் வரம் எதுவென்று நீயே அறிவாய். இருப்பினும் நானே சொல்கிறேன். எனக்கு […]
வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 1 Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சொந்த வீடு என்பது அனைவரும் விரும்புகிற ஒன்று. சில வருடங்களுக்கு முன்புவரை சொந்த வீடு கட்டுவதும் வாங்குவதும் கனவாக இருந்தது. ஆனால் இன்று, அரசு வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் கடன்களை தருவதால் அவரவர் சக்திக்கேற்ப வீடு கனவு நிறைவேறுகிறது. என்ன இருந்தாலும் ஆயிரம் வசதிகள் வந்தாலும் அதற்குரிய யோகமும் வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். “எலிவலையானாலும் தன் வலை” […]
வி.ஜி.கிருஷ்ணா ராவ் ஜோதிட வல்லுனர் (M) 98411 64648 ஜாதகம் பார்ப்பதால் பலன் உள்ளதா? சாதகமான நேரத்தை அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். எப்படி திசைகளை திசைகாட்டி கருவி சரியாக காட்டி கொடுக்கிறதோ அப்படியே சாதகமான நேரத்தை ஜாதகம் காட்டி கொடுக்கும். ஆகவே சாதகமான நேரம் அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். இதனையே வள்ளுவர்… “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.“ இதன் பொருள்…. பகலில் கோட்டானைக் காக்கை வெல்லும். அரசர்க்கு பகைவரை […]
Feb 28 2011 | Posted in
ஜோதிடம் |
Read More »