ஜோதிட கணிப்பு; தமிழகத்தில் பலத்த கனமழை உண்டு! நாளை 02.12.2015 புதன்கிழமை முதல் 07.12.2015 திங்கள்கிழமை வரை தமிழகத்தில் கனத்த மழை இருக்கும். சந்திரனின் சஞ்சாரத்தால் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்! English Summary ASTROLOGICAL PREDICTION; Heavy rains in Tamil Nadu: From 2nd December 2015 until 7th December 2015 there will be heavy rain in the state. Due to the movement of Chandra […]
2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 2016 New Year Rasi Palangal & Pariharam Mesha Rasi – Aries. Click Here 2016 New Year Rasi Palangal & Pariharam Reshaba Rasi -Taurus. Click Here 2016 New Year Rasi Palangal & Pariharam Methuna Rasi – Gemini. Click Here 2016 New Year Rasi Palangal […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது. சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய […]
Written by Niranjana ஒருவருடைய உருவத்தைப் பார்த்தே பலன் சொல்ல முடியுமா? என்றால், முடியும் என்கிறது சாமுத்ரிகா சாஸ்திரம். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் நரேந்தர் என்கிற இளைஞன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நரேந்தரை பார்த்த சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், இந்த இளைஞன் உலகப் புகழ்பெறும் ஞானியாவான் என்றார். அந்த இளைஞன் நரேந்தர்தான் பிற்காலத்தில் உலகமே போற்றும் சுவாமி விவேகானந்தர் ஆனார். அதேபோல் ஸ்ரீராமரும், லஷ்மணரும் அக்கரைக்குச் செல்ல ஓடத்தில் அமர்ந்தார்கள். ஓடக்காரன் குகன் இருவரையும் அக்கரையில் சேர்த்தார். அதற்குப் பரிசாக […]
Simple Pariharam Videos Visit : www.youtube.com/niranjanachannel Face Reading Part 1 | Click Here | சாமுத்ரிகா லட்சணம் பகுதி 1 Face Reading Head – Part 2 Click Here | சாமுத்ரிகா லட்சணம் தலை – பகுதி 2 Face Reading Head Of Hair – Part 3 Click Here | சாமுத்ரிகா லட்சணம் தலை முடி – பகுதி 3 Face Reading Forehead – […]
குரு பெயர்ச்சி எளிய பரிகாரம் 2015 – 2016 Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here https://www.youtube.com/watch?v=Ts58qCNXRyw Guru Peyarchi 2015-2016 Mesha Rasi — Aries. Click Here https://www.youtube.com/watch?v=0iYWMqXe2NE Guru Peyarchi 2015-2016 Reshaba Rasi — Taurus. Click Here https://www.youtube.com/watch?v=m_comlweZMI Guru Peyarchi 2015-2016 Methuna Rasi — Gemini. Click Here https://www.youtube.com/watch?v=aPaMOhbouN4 Guru Peyarchi 2015-2016 Kataka Rasi – Cancer. Click Here […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பொது பலன்கள் என்னென்ன? வாசகர்களுக்கு வணக்கம். 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை 08.16 மணி அளவில் குரு பகவான், கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம், மிதுன இராசி, சிம்ம லக்கினம். குரு பகவான், மக நட்சத்திரத்தில் பிரவேசம் செய்கிறார். லக்கினத்தில் சுக்கிரனுடன் அமர்ந்த குரு, 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் நாட்டில் மக்கள் வளமோடும், […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 30.05.2015 அன்று சுக்கிரன் கடக இராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 05.07.2015 அன்று சுக்கிரன் சிம்ம இராசிக்கு போக போகிறார். மறுபடியும் 13.08.2015 அன்று சிம்மத்தில் இருந்து கடகத்திற்கு வக்ரமாக (பின் நோக்கி) செல்வார். பிறகு 30.09.2015 அன்று கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு நுழைகிறார். ஆகவே 30.05.2015 முதல் 30.09.2015 வரை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் கன மழை உண்டு. சில இடங்களில் […]